ஜிம்பாப்பேவை மீண்டும் தரைமட்டமாக்கிய ஹென்றி! புயல்வேக தாக்குதலில் சுருண்ட அணி

New Zealand Cricket Team Zimbabwe national cricket team Matt Henry
By Sivaraj Aug 08, 2025 06:46 AM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்பே 125 ஓட்டங்களில் சுருண்டது. 

மேட் ஹென்றி 

புலவாயோவில் நியூசிலாந்து, ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நடந்து வருகிறது. New Zealand vs Zimbabwe, 2025 

அன்று ரூ.150 சம்பளம் மட்டுமே - இன்றோ இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்

அன்று ரூ.150 சம்பளம் மட்டுமே - இன்றோ இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்

ஜிம்பாப்பே அணி தனது முதல் இன்னிங்சை நேற்று தொடங்கியது. நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி (Matt Henry) தனது புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிரையன் பென்னெட் டக் அவுட் ஆக, நிக் வெல்ச் 11 ஓட்டங்களில் வெளியேறினார். மறுபுறம் ஸகாரி போல்க்ஸும் தாக்குதல் நடத்த ஜிம்பாப்பே மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. New Zealand vs Zimbabwe, 2025 

125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்

பிரண்டன் டெய்லர் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்ற டிகா 33 ஓட்டங்கள் எடுத்தார். 48.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஜிம்பாப்பே 125 ஓட்டங்களுக்கு சுருண்டது. New Zealand vs Zimbabwe, 2025

மேட் ஹென்றி (Matt Henry) 6வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஸகாரி போல்க்ஸ் 4 விக்கெட்டுகளும், ஃபிஷர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

வில் யங் (Will Young) 74 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டெவோன் கான்வே (Devon Conway) 79 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். Devon Conway/Will Young  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US