ஜாம்பவான் மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்த எம்பாப்பே

Lionel Messi France Kylian Mbappé UEFA Champions League
By Sivaraj Oct 16, 2026 09:21 AM GMT
Report

Kylian mbappe breaks messi's 11 years old record: லயோனல் மெஸ்ஸியின் அபார சாதனை ஒன்றை பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே முறியடித்துள்ளார்.

பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் லயோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்தார். 

எம்பாப்பே கோல்

பிரான்ஸ் கால்பந்து அணி வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ரோமா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Kylian Mbappe 

பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் இலங்கையின் முக்கிய வீரர் விலகல்

இப்போட்டி எம்பாப்பேவுக்கு 100வது சாம்பியன்ஸ் லீக் போட்டியாகும். இதன்மூலம் லயோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சாதனையை அவர் முறியடித்தார்.

மிகக் குறைந்த வயதில்

அதாவது, மிகக் குறைந்த வயதில் (28) 100 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை மெஸ்ஸி வைத்திருந்தார்.

அதனை தனது 27 வயது 298 நாட்களில் கிலியன் எம்பாப்பே முறியடித்திருக்கிறார். இதில் அவர் 72 கோல்கள் அடித்திருக்கிறார்.

மெஸ்ஸி 163 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி 129 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Kylian Mbappe/Lionel Messi

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US