44 வயதில் முழு மேக்கப்புடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீனா! இதோ பாருங்க..
ரஜினி நடிப்பில் வெளியான அன்புடன் ரஜினி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து இளம் கதாநாயகியாக அறிமுகமாகி, ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு பின் நடிப்பைதை நிறுத்திவிட்டார். ஆனால் இவரை தொடர்ந்து இவரின் மகள் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் 44 வயதில் முழு மேக்கப்புடன் நடிகை மீனா புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.