தேனிலவில் கொல்லப்பட்ட மணமகன் வழக்கு: மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு

Murder Meghalaya
By Balamanuvelan Jun 17, 2025 11:26 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

 மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்ற மணமகனை அவரது மனைவியே ஆள் வைத்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், அந்தப் பெண் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் மணமகனின் தந்தை.

மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள். 

தேனிலவில் கொல்லப்பட்ட மணமகன் வழக்கு: மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு | Meghalaya Murder Victim Father Accuse Tantramantra

தேனிலவின்போது, ராஜா கொல்லப்பட்டார். அவரது கொலை தொடர்பாக சோனம், அவருடைய காதலர் என கருதப்படும் ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.

[IZGZVCM ]

இந்நிலையில், திருமணமாகி வீட்டுக்கு வந்ததும், ராஜா கையில் சிறு பொட்டலம் ஒன்றைக் கொடுத்த சோனம், அதை வீட்டு வாசலில் கட்டுமாறு கூறியிருக்கிறார். 

தேனிலவில் கொல்லப்பட்ட மணமகன் வழக்கு: மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு | Meghalaya Murder Victim Father Accuse Tantramantra

அது கண் திருஷ்டிக்காக என அவர் கூறியுள்ளார். ஆனால், ராஜா கொல்லப்பதையடுத்து, அது தன் மகன் மீது சோனம் செய்த மந்திரவாதம் என்கிறார் ராஜாவின் தந்தையான அஷோக் ரகுவன்ஷி. 

தேனிலவில் கொல்லப்பட்ட மணமகன் வழக்கு: மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு | Meghalaya Murder Victim Father Accuse Tantramantra

அந்த பொட்டலத்தை இப்போது தாங்கள் அகற்றிவிட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

அதேபோல, திருமணமாகி வெறும் நான்கு நாட்கள்தான் கணவன் வீட்டில் தங்கினாராம் சோனம். 

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: தான் கொல்லப்படப்போவது தெரியாமல் நடந்து செல்லும் காட்சி

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: தான் கொல்லப்படப்போவது தெரியாமல் நடந்து செல்லும் காட்சி

அவளை நான் மனதார அவளுடைய வீட்டுக்கு அனுப்பிவைத்தேன் என்று கூறும் ராஜாவின் தாயான உமா, அவளைப் பார்த்தால் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும், என் மகனை ஏன் கொன்றாய் என்று அவளிடம் கேட்கவேண்டும் என்கிறார்.

விடயம் என்னவென்றால், பொலிஸ் விசாரணையில், இதுவரை, எதற்காக ராஜா கொல்லப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவரவேயில்லை!

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US