துணையாக இருங்கள்... டயானாவின் கல்லறையை அணைத்துக்கொண்டு மேகன் மெர்க்கல் உருக்கம்

Prince Harry Meghan Markle Prince William Princess Diana
By Arbin Jan 07, 2023 04:23 AM GMT
Report

மறைந்த இளவரசி டயானாவின் 25வது நினைவு நாளில், அவரது கல்லறை மீது கைவைத்து துணையாக இருக்க வேண்டும் என மேகன் மெர்க்கல் உருக்கமாக வேண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசி டயானாவின்

இளவரசர் ஹரி தமது நினைவுக்குறிப்புகள் புத்தகத்திலேயே தொடர்புடைய தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 2022ல் இளவரசி டயானாவின் 25வது நினைவு நாளில் தான் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

துணையாக இருங்கள்... டயானாவின் கல்லறையை அணைத்துக்கொண்டு மேகன் மெர்க்கல் உருக்கம் | Meghan Hugged Diana Grave Asked Guidance

Credit: Newsteam

இது தொடர்பில் ஹரி தமது புத்தகத்தில் குறிப்பிடுகையில், இறுதியாக என் கனவுகளின் பெண்ணை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன், அதனால் அவள் என் அம்மாவை சந்திப்பாள் என பதிவு செய்திருந்தார்.

ஹரிக்கு 12 வயதிருக்கும் போது பாரிஸ் நகரில் வாகன விபத்தில் சிக்கி இளவரசி டயானா மரணமடைந்தார். டயானாவின் கல்லறை தோட்டத்திற்கு செல்லும் வழியில் தாங்கள் இருவரும் ஒரு படகில் சென்றதாக ஹரி குறிப்பிட்டுள்ளார்.

துணையாக இருங்கள்... டயானாவின் கல்லறையை அணைத்துக்கொண்டு மேகன் மெர்க்கல் உருக்கம் | Meghan Hugged Diana Grave Asked Guidance

@pa

மேகன் கண்கள் மூடி பிரார்த்தனை

கல்லறை மீது பூக்கள் வைத்துவிட்டு தாம் திரும்ப, மேகன் முழங்காலிட்டு அமர்ந்து, கண்கள் மூடி, பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார் என ஹரி தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான மனநிலையும் வழிகாட்டுதலும் வேண்டும் என டயானாவிடம் கேட்டுக்கொண்டதாக மேகன் தம்மிடம் கூறியதாக ஹரி பதிவு செய்துள்ளார்.

துணையாக இருங்கள்... டயானாவின் கல்லறையை அணைத்துக்கொண்டு மேகன் மெர்க்கல் உருக்கம் | Meghan Hugged Diana Grave Asked Guidance

@getty

அத்துடன், 2017ல் சகோதரர் வில்லியம் மற்றும் தாம் இணைந்து டயானாவின் கல்லறைக்கு சென்றதாகவும், அப்போதும் இதுபோன்ற ஒரு உணர்ச்சிமிக்க தருணமாக அது இருந்தது எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US