மேகன் மார்க்லே-வால் விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி: தாமதத்திற்கான காரணம் இதுதான்!

Queen Elizabeth II Prince Harry Meghan Markle Prince William King Charles III
By Thiru Sep 23, 2022 03:43 PM GMT
Report

மேகனை பால்மோரலுக்கு அழைத்து செல்வதற்கு இளவரசர் ஹாரி கடுமையாக முயற்சி.

ராணி இறந்து 90 நிமிடங்களுக்குப் பிறகு அவர் பால்மோரலின் வாயிலுக்கு வந்த இளவரசர் ஹாரி.

ராணியின் இறந்த நாளில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மீதான தகராறு காரணமாக  அரச குடும்பங்களுடன் பால்மோரலுக்குச் செல்லும் விமானத்தை தவறவிட்டதாக தெரிய வந்துள்ளது.

  பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுகிறார் என்ற தகவல் வெளியானதும், மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் அவருக்கு பக்கபலமாக இருக்க பால்மோரலுக்கு விரைந்தனர்.

மேகன் மார்க்லே-வால் விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி: தாமதத்திற்கான காரணம் இதுதான்! | Meghan Row Caused Prince Harry To Miss FlightGetty Images

மன்னர் மூன்றாம் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசர் ஆண்ட்ரூ இளவரசர் எட்வர்ட் மற்றும் சோஃபி வெசெக்ஸ் ஆகியோருடன் லண்டனிலிருந்து அபெர்டீனுக்கு RAF விமானத்தின் மூலம் செல்ல திட்டமிட்ட போது, இவர்களுடன் இளவரசர் ஹாரியும் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் தனது மனைவி மேகன் மீதான தகராறு காரணமாக RAF விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி, பின் தனி தனியார் ஜெட் விமானத்தின் மூலம் பால்மோரலுக்கு பறந்தார்.

இது தொடர்பாக தி சன் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, மேகனை அழைத்து வருவது பொருத்தமானதல்ல என்று மன்னர் சார்லஸ் கூறியதைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி விமானத்தை தவறவிட்டதாக தெரிய வந்துள்ளது.

மேகன் மார்க்லே-வால் விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி: தாமதத்திற்கான காரணம் இதுதான்! | Meghan Row Caused Prince Harry To Miss FlightGetty Images

மேலும் மேகனை பால்மோரலுக்கு அழைத்து செல்வதில் ஹாரி கடுமையாக முயற்சி செய்ததாகவும், அதற்காக அரச குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனால் அவர் விமானத்தை தவறவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணியின் மரணம் மாலை 6.30 மணியளவில் உலகிற்கு அறிவிக்கப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஹாரியின் தனி விமானம் அபெர்டீனுக்கு வந்தது.

கூடுதல் செய்திகளுக்கு; பள்ளி நுழைவு வாயிலில் கத்தியால் குத்தப்பட்டு சிறுவன் கொலை: இரண்டாவது நபர் கைது

மேகன் மார்க்லே-வால் விமானத்தை தவறவிட்ட இளவரசர் ஹாரி: தாமதத்திற்கான காரணம் இதுதான்! | Meghan Row Caused Prince Harry To Miss FlightShutterstock

90 நிமிடங்களுக்குப் பிறகு அவர் பால்மோரலின் வாயில்கள் வழியாக விரட்டப்பட்டார், மேலும் அவர் தனது தந்தை, சகோதரர் மற்றும் கமீலாவுடன் இரவு உணவு சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US