கர்ப்பிணியாக இருந்தும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்! மனம் திறந்த மேகன் மார்க்கல்

United Kingdom Prince Harry Meghan Markle Money Netflix
By Thiru Mar 08, 2024 11:07 PM GMT
Report

தான் கர்ப்பமாக இருந்த போது “வெறுக்கத்தக்க” மற்றும் கொடூரமான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன் தெரிவித்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் மேகன் சந்தித்த துன்பங்கள்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மற்றும் சசெக்ஸின் டச்சஸ் ஆன மேகன்  தான் கர்ப்பமாக இருந்த இரண்டு நேரங்களிலும் சமூக ஊடகங்களில் இருந்து வெறுப்பு துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அது மிகவும் கொடூரமானது என்றும் மேகன் மார்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பெருமை ZOHO! ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை! சொத்துமதிப்பு

தமிழர்களின் பெருமை ZOHO! ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை! சொத்துமதிப்பு

கர்ப்பிணியாக இருந்தும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்! மனம் திறந்த மேகன் மார்க்கல் | Meghan Says She Suffered Abuse She Was Pregnant

சர்வதேச மகளிர் தின கூட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெக்சாஸின் SXSW Conference-ல் கலந்து கொண்ட மேகனிடம், முடிவில்லாத ஆன்லைன் நச்சுத் தன்மையை எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மேகன் மார்க்கல், என்னுடைய நலத்திற்காக முடிந்தவரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தேன்.

ஆனாலும், Archie மற்றும் Lilibet இருவரின் கர்ப்ப காலத்தில் மிகப்பெரிய கொடுமைப்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகங்களை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியாக இருந்தும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்! மனம் திறந்த மேகன் மார்க்கல் | Meghan Says She Suffered Abuse She Was Pregnant

ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

மே 2019ம் ஆண்டு இளவரசர் ஆர்ச்சி பிறந்தார், தம்பதிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறிய பிறகு இளவரசி லிலிபெட் ஜூன் 2021 ல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US