ரூ.15,000 கோடி Antilia ரகசியம்: 27 மாடி இருந்தும், 26வது மாடியில் அம்பானிகள் வசிப்பது ஏன் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Money Businessman Mumbai Nita Ambani
By Thiru Mar 09, 2024 01:23 AM GMT
Report

அம்பானி குடும்பத்தினர் தங்களது அன்டிலியா பங்களாவின் 26வது மாடியில் வசிப்பதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

அன்டிலியாவின் ஆடம்பரங்கள்

மும்பையில் உள்ள வானளாவிய கட்டிடங்களில் மிகவும் பிரபலமானது அன்டிலியா. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் இந்த 27 மாடிகள் கொண்ட பிரமிக்க வைக்கும் கட்டடம் சுமார் 15,000 கோடி மதிப்பிலானது.

அதன் ஆடம்பரமான வசதிகள் மற்றும் கலை நேர்த்தியுடன் கவனத்தை ஈர்க்கிறது. அம்பானிகளின் வீடு என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆடம்பரமான வசதிகளைக் கொண்டது அன்டிலியா 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 173 மீட்டர் உயரம் கொண்டது.

Mukesh Ambani house, Antilia, 26th floor, Ambani family home, Mumbai skyscraper home, Why do Ambani live on 26th floor Antilia, Antilia amenities, Mukesh Ambani net worth, most expensive house in India, Antilia address, Antilia floors, அன்டிலியா வீடு, முகேஷ் அம்பானி வீடு, 26வது மாடி, அம்பானி குடும்பத்தினர் வீடு, மும்பை வானளாவிய வீடு, அன்டிலியா வசதிகள்,Mumbai, Billionaire home, Luxury house, Antilia features, Antilia amenities.

கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல்

கனடாவில் கர்ப்பிணி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! பொலிஸார் முக்கிய தகவல்

இந்த 27 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் ஒரு ஹெல்த் ஸ்பா, சலூன், மூன்று நீச்சல் குளங்கள், ஒரு பால்ரூம், யோகா மற்றும் நடன ஸ்டுடியோக்கள். 3 helipads, பல அறைகள் கொண்ட கார் பார்க்கிங், 9 வேகமான மின்தூக்கிகள் ஆகியவை உள்ளன.

சுமார் 600 ஊழியர்கள் இந்த மாளிகையை பராமரிக்கின்றனர். இயற்கை அழகை சேர்க்கும் விதமாக, அழகாக வடிவமைக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் தொங்கும் தோட்டம் ஒன்றும் அன்டிலியாவில் உள்ளது.

26வது மாடியின் ஈர்ப்பு

 இந்த பிரம்மாண்ட பங்களாவில் 27 தளங்கள் இருப்பினும், அம்பானிகள் ஏன் 26வது மாடியை தேர்வு செய்து வசிக்கிறார்கள் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றதாம்.

அவற்றில் முக்கியமானதாக சொல்லப்படுவது, Times Now Hindi அறிக்கையின்படி, இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை  முன்னுரிமைப்படுத்தியே நீதா அம்பானி  26வது மாடியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

Mukesh Ambani house, Antilia, 26th floor, Ambani family home, Mumbai skyscraper home, Why do Ambani live on 26th floor Antilia, Antilia amenities, Mukesh Ambani net worth, most expensive house in India, Antilia address, Antilia floors, அன்டிலியா வீடு, முகேஷ் அம்பானி வீடு, 26வது மாடி, அம்பானி குடும்பத்தினர் வீடு, மும்பை வானளாவிய வீடு, அன்டிலியா வசதிகள்,Mumbai, Billionaire home, Luxury house, Antilia features, Antilia amenities.

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: சர்வதேச மாணவர்களின் பெற்றோர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!

கனடாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: சர்வதேச மாணவர்களின் பெற்றோர்களுக்கு இலங்கை எச்சரிக்கை!

மும்பையின் பரபரப்பான காட்சியை தாண்டி செல்லும்  26வது மாடி,  ஒவ்வொரு அறைக்கும்  போதுமான சூரிய ஒளியையும்,  புத்துணர்வை தரும் காற்றையும்  வழங்குகிறது. 

ஆடம்பர வசதிகளுக்கு மத்தியில் இயற்கை அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது  அம்பானிகளின்  ஆரோக்கியமான வாழ்க்கை சூழல் மீதான அக்கறையை  பறைசாற்றுகிறது.

இந்த 26வது மாடியில் தான் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, மருமகள் ஷ்லோகா மேத்தா அவர்களது குழந்தைகள் பிருத்வி ஆகாஷ் அம்பானி வேதா ஆகாஷ் அம்பானி என அனைவரும் குடும்பமாக வசிக்கின்றனர்.

மிக நெருங்கியவர்கள் தவிர வேறு யாரும் இந்த 26வது தளத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், 27வது மாடி விருந்தினர்கள் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

You May Like This Video

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Mukesh Ambani house, Antilia, 26th floor, Ambani family home, Mumbai skyscraper home, Why do Ambani live on 26th floor Antilia, Antilia amenities, Mukesh Ambani net worth, most expensive house in India, Antilia address, Antilia floors, அன்டிலியா வீடு, முகேஷ் அம்பானி வீடு, 26வது மாடி, அம்பானி குடும்பத்தினர் வீடு, மும்பை வானளாவிய வீடு, அன்டிலியா வசதிகள்,Mumbai, Billionaire home, Luxury house, Antilia features, Antilia amenities. 

மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US