புகழை விட நாட்டின் நலனே முக்கியம்: ஜேர்மன் சேன்ஸலர்

Germany Friedrich Merz
By Balamanuvelan Oct 13, 2026 11:20 AM GMT
Report

I will prioritise welfare reform over popularity, German chancellor: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், புகழை விட தனக்கு நாட்டின் நலனே முக்கியம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய கருத்துக்கணிப்புகள், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கான ஆதரவு மக்களிடையே கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புகழை விட தனக்கு நாட்டின் நலனே முக்கியம் என்று கூறியுள்ளார் மெர்ஸ்.

புகழை விட நாட்டின் நலனே முக்கியம்

நாட்டின் செல்லப்பிள்ளையாகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள மெர்ஸ், ’என் நோக்கம், இந்த நாட்டை சரியான பாதையில் நடத்துவதுதான்’ என்று கூறியுள்ளார். 

புகழை விட நாட்டின் நலனே முக்கியம்: ஜேர்மன் சேன்ஸலர் | Merz Say Prioritise Welfare Reform Over Popularity

இளைய தலைமுறைக்கு பயனளிக்கும் வகையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, கருத்துக்கணிப்புகளில், தனக்கிருக்கும் புகழை தியாகம் செய்யவும் தயார் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ். 

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ரோபோட்டை பறிமுதல் செய்த காவல்துறை

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த ரோபோட்டை பறிமுதல் செய்த காவல்துறை

ஏற்கனவே கடந்த மாதம் நடந்த மாகாணத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் கருத்துக்கணிப்புகளில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, SPD கட்சியைச் சேர்ந்த ஜெர்மனியின் தொழிலாளர் துறை அமைச்சர் தனது ராஜினாமா செய்துள்ளது, அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், மெர்ஸ் இப்படிப்பட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US