ரொனால்டோ, மெஸ்ஸி இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி

Cristiano Ronaldo Lionel Messi Argentina Portugal
By Sivaraj Aug 08, 2025 09:21 AM GMT
Report

2025ஆம் ஆண்டுக்கான பலோன் டி ஆர் விருதுக்கான பரிதுந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறவில்லை. 

பலோன் டி'ஆர் 

கால்பந்து போட்டியின் உயரிய விருதாக கருதப்படுவது பலோன் டி'ஆர் (Ballon d'Or). இதனை 21ஆம் நூற்றாண்டில் அதிகமுறை வென்றவர்கள் இருவர்தான். Ballon d

ஜிம்பாப்பேவை மீண்டும் தரைமட்டமாக்கிய ஹென்றி! புயல்வேக தாக்குதலில் சுருண்ட அணி

ஜிம்பாப்பேவை மீண்டும் தரைமட்டமாக்கிய ஹென்றி! புயல்வேக தாக்குதலில் சுருண்ட அணி

அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 8 முறையும், போர்த்துக்கலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 5 முறையும் இவ்விருதினை கைப்பற்றியுள்ளனர். Lionel Messi/Cristiano Ronaldo

ரொனால்டோ கடைசியாக 2022யில் பலோன் டி'ஆர் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆனால் அது 2005ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது மிகக்குறைந்த இடமாகும்.

அதேபோல் மெஸ்ஸி கடைசியாக 2023ஆம் ஆண்டில் இப்பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டார். இருவரும் ஒன்றாக 2021யில் கடைசியாக பரிந்துரைக்கப்பட்டனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

இந்த நிலையில் 2025க்கான விருதுப் பட்டியலில் ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை. இது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. Lionel Messi

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் ஜூட் பெல்லிங்கம் (Jude Bellingham), எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), அச்ரஃப் ஹகிமி (Achraf Hakimi), ஹாரி கேன் (Harry Kane), ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Rober Lewandowski), கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe), வினீசியஸ் ஜூனியர் (Vinicius Jr), முகமது சாலா (Mohamed Salah), லவுடரோ மார்டினஸ் (Lautaro Martinez), லமினே யாமல் (Lamine Yamal) ஆகிய முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. Cristiano Ronaldo

2007ஆம் ஆண்டு பலோன் டி'ஆர் பட்டியலில் முதல் முறையாக ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஒன்றாக தோன்றினர். அப்போது ரொனால்டோ 2வது இடத்தையும், மெஸ்ஸி 3வது இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Vini Jr/Lewandowski/Mbappe 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நீர்வேலி, உரும்பிராய், பரிஸ், France

26 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, கொழும்பு

28 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், கனடா, Canada

28 Nov, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Toronto, Canada

24 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Scarborough, Canada

26 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை

29 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Kirchheim Unter Teck, Germany

29 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியவிளான், Pinner, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Krefeld, Germany

25 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய், Jaffna, கலிஃபோர்னியா, United States

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US