மெஸ்ஸி vs ரொனால்டோ: 2023 ஜனவரியில் காத்திருக்கும் சம்பவம்! இந்த நூற்றாண்டில் முதல்முறையாக மோதும் ஜாம்பவான்கள்

Cristiano Ronaldo Lionel Messi 2023
By Ragavan Dec 31, 2022 03:38 PM GMT
Report

2023 ஜனவரியில் மெஸ்ஸி, ரொனால்டோ நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2023-ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களில் விளையாடுகிறார்கள்.

மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒரு வருடத்திற்கு நீட்டித்த நிலையில், ரொனால்டோ சவுதி அரேபிய கிளப் அல் நஸ்ருடன் (Al Nassr) இரண்டரை வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

நூற்றாண்டில் முதல்முறை

மெஸ்ஸி vs ரொனால்டோ: 2023 ஜனவரியில் காத்திருக்கும் சம்பவம்! இந்த நூற்றாண்டில் முதல்முறையாக மோதும் ஜாம்பவான்கள் | Messi Cristiano Ronaldo 2023 January Psg Al Nassr

இருப்பினும், ஜனவரி 19 அன்று அல் நஸ்ர் மற்றும் அல் ஹிலாலின் ஒருங்கிணைந்த அணியுடன் விளையாட PSG சவுதி அரேபியாவுக்குச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

இதையும் படிங்க: 2022-ல் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கால்பந்து வீரர்கள்: ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய எம்பாப்பே! 

ரொனால்டோ

ஒரு மாத காலமாக நீடித்து வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அல் நஸ்ர், வெள்ளிக்கிழமை, ரொனால்டோ அணியின் ஜெர்சியை உயர்த்திப்பிடிக்கும் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

ரொனால்டோ 2022 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுகளில் பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்டார் மற்றும் காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோற்றதால் கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.

மெஸ்ஸி

மறுபுறம், மெஸ்ஸி அர்ஜென்டினாவை மூன்றாவது உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக உலகக் கோப்பையை வென்ற பிறகு, லியோனல் மெஸ்ஸி இன்னும் கால்பந்தின் சிறந்த வீரராக மாறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US