மெஸ்ஸியை காண திருமணத்தை விட்டுவிட்டு வந்த நபர்: தேனிலவை ரத்து செய்த புதுமணத்தம்பதி

Lionel Messi
By Sivaraj Dec 13, 2025 01:03 PM GMT
Report

மேற்கு வங்கத்தில் மெஸ்ஸியைக் காண வந்த ரசிகர்கள் கூறிய விடயங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. 

ரசிகர்கள் ஏமாற்றம்

கொல்கத்தாவின் மைதானத்திற்கு வந்த லியோனல் மெஸ்ஸி சிறிது நேரத்தில் கிளம்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். Lionel Messi 

இந்தியாவில் தனது பிரம்மாண்ட சிலையை திறந்த மெஸ்ஸி! ஆரவாரம் செய்த ரசிகர்கள் (வீடியோ)

இந்தியாவில் தனது பிரம்மாண்ட சிலையை திறந்த மெஸ்ஸி! ஆரவாரம் செய்த ரசிகர்கள் (வீடியோ)

மேலும், அவரை காண முடியாததால் ரசிகர்கள் பலரும் வன்முறையில் இறங்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதற்கு முன்பாக, சில ரசிகர்கள் மெஸ்ஸியை காண தங்களது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை துறந்துவிட்டு வந்ததை தெரிவித்தனர். 

திருமணத்தை விட்டு வந்த ரசிகர்

ரசிகர் ஒருவர், "மெஸ்ஸி வருகிறார் என்றவுடன் நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம். இன்று எனக்கு திருமணம். அதை விட்டுவிட்டு, இங்கே ஓடி வந்திருக்கிறேன். ஆனால், என் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவில்லை. அவரை பார்க்க முடியவில்லை" என வருத்தம் தெரிவித்தார்.

அதேபோல் கரண் என்ற ரசிகர் தனது மனைவியுடன் மெஸ்ஸியைப் பார்க்க வந்திருந்தார்.

அவர் கூறியபோது, "எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. ஆனால், மெஸ்ஸியின் வருகைக்காக எங்கள் தேனிலவுத் திட்டத்தை ரத்து செய்துவிட்டோம். ஏனென்றால், முதலில் நாங்கள் மெஸ்ஸியைப் பார்க்க விரும்பினோம். அவரைப் பார்ப்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும், நாங்கள் 10-12 ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்து வருகிறோம்" என்றார்.

நாங்கள் 2010 முதல் மெஸ்ஸியைப் பின்தொடர்ந்து வருகிறோம் என்று அவரது மனைவியும் தெரிவித்தார்.

அதேபோல் நேபாளத்தைச் சேர்ந்த ஆயுஷ் என்ற ரசிகர், மெஸ்ஸியைப் பார்ப்பது ஒரு குழந்தைப் பருவக் கனவு என்றும், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்றும் கூறினார்.  மெஸ்ஸியை காண திருமணத்தை விட்டுவிட்டு வந்த நபர்: தேனிலவை ரத்து செய்த புதுமணத்தம்பதி | Messi Fans Cancel Honeymoon And Left Marriage

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US