"என்னைப் பொறுத்தவரை., மெஸ்ஸி தான்" எம்பாப்பே இல்லை! முன்னாள் PSG நட்சத்திரம் பளீச்

Lionel Messi Kylian Mbappé
By Ragavan Mar 19, 2023 02:42 PM GMT
Report

"என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் மெஸ்ஸி தான்" என்று முன்னாள் PSG நட்சத்திரம், கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஏன் உலகின் சிறந்த வீரர் அல்ல என்பதை விளக்குகிறார்.

மெஸ்ஸி தான் உலகின் சிறந்த வீரராக நீடிப்பார்

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) முன்னாள் டிஃபண்டர் மேக்ஸ்வெல் (Maxwell), கைலியன் எம்பாப்பே பிரபலமடைந்த போதிலும், லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தான் உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக எம்பாப்பேவின் புகழும் சம்பளமும் உயர்ந்தவரும் நிலையில், லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) அரியணைக்கு வாரிசாக அடுத்து அவர் இருப்பார் என பரவலாகக் கருதப்படுகிறது.

"என்னைப் பொறுத்தவரை., மெஸ்ஸி தான்" எம்பாப்பே இல்லை! முன்னாள் PSG நட்சத்திரம் பளீச் | Messi Is Best Always Former Psg Star Kylian MbappeGetty

இருப்பினும், பார்சிலோனாவில் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடிய பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட வீரர் மேக்ஸ்வெல் , அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தான் உலகின் சிறந்த வீரராக நீடிப்பார் என்று வலியுறுத்தியுள்ளார்.

எம்பாப்பே விதிவிலக்கானவர்

அதேநேரம் எம்பாப்பேவை பாராட்டி, எதிர்காலத்தில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவைப் பின்பற்ற வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எம்பாப்பே மட்டுமின்றி, உலக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரராக மான்செஸ்டர் சிட்டி கிளப்பில் விளையாடும் நார்வே நாட்டு வீரர் எர்லிங் ஹாலண்டை (Erling Haaland) அவர் பாராட்டினார்.

"என்னைப் பொறுத்தவரை., மெஸ்ஸி தான்" எம்பாப்பே இல்லை! முன்னாள் PSG நட்சத்திரம் பளீச் | Messi Is Best Always Former Psg Star Kylian MbappeGetty

எவ்வாறாயினும், எம்பாப்பே விதிவிலக்கானவர் என்பது உறுதியாகிறது. Mbappe ஏற்கனவே FIFA உலகக் கோப்பையை உயர்த்தி பிரான்சை மற்றொரு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற 24 வயதில் ஏற்கனவே நிறைய சாதித்துள்ளார் என்றும் மேக்ஸ்வெல் கூறினார்.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US