உலகக்கோப்பைக்கு பிறகு இணையும் மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்! குதூகலத்தில் PSG ரசிகர்கள்

Lionel Messi FIFA World Cup Qatar 2022 Neymar Kylian Mbappé Paris Saint-Germain F.C.
By Ragavan Jan 13, 2023 02:14 PM GMT
Report

கத்தார் 2022 FIFA உலகக்கோப்பைக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி, கைலியின் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஜுனியர் மூவரும் ஒரே போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

மூவரும் இணையும் முதல் PSG ஆட்டம்

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) மற்றும் ரென்னெஸ் (Stade Rennais) இடையிலான Ligue 1 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், முன்னணி வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கைலியின் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஜுனியர் மூவரும் இணைந்து விளையாடவுள்ளனர்.

உலகக்கோப்பைக்கு பிறகு இணையும் மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்! குதூகலத்தில் PSG ரசிகர்கள் | Messi Mbappe Neymar Unites Psg First Time Fifa WcGetty Images

கைலியின் எம்பாப்பே

உலகக்கோப்பையில் அதிக கோல்களை அடித்து 'கோல்டன் பூட்' விருதை வென்ற பிரான்ஸ் அணியின் வீரர் கைலியின் எம்பாப்பே, இறுதிப்போட்டி முடிந்ததும் கத்தாரில் இருந்து திரும்பி வந்து, PSG-ன் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடினார்.

அதன்பிறகு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, தனது நண்பரும் PSG-ன் சக வீரருமான அச்ராஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்ற எம்பாப்பே, இன்று (வியாழக்கிழமை)மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். மெஸ்ஸிக்கு PSG அணியில் வரவேற்பு அணிக்கப்பட்டபோது அவர் அங்கு இல்லை.

உலகக்கோப்பைக்கு பிறகு இணையும் மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்! குதூகலத்தில் PSG ரசிகர்கள் | Messi Mbappe Neymar Unites Psg First Time Fifa WcGetty

மெஸ்ஸி

அதே நேரம், உலக்கோப்பை வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டங்களுக்காக அர்ஜென்டினாவுக்கு சென்ற மெஸ்ஸி, ஜனவரி 2-ஆம் திகதி PSG கிளப்புடன் இணைந்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, மற்றும் நினைவுப்பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

இன்று (வியாழக்கிழமை) மூவரும் பயிற்சிக்கு திரும்பினர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) நடைபெறவுள்ளது PSG vs Rennes போட்டியில் மூவருடன் இணைந்து விளையாட இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US