ஃபேஸ்புக்கிற்காக14 ஆண்டுகள் உழைத்த ...மெட்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பதவி விலகல்!

Facebook WhatsApp Instagram Meta
By Thiru Jun 01, 2022 11:54 PM GMT
Report

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து அதன் தலைமை இயக்க அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் புதன்கிழமையன்று பதவி விலகியுள்ளார்.

உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டாவில் கடந்த 2008லிருந்து அதன் தலைமை இயக்க அதிகாரியாக இருந்த(COO) ஷெரில் சாண்ட்பெர்க் (Sheryl Sandberg) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதுக் குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க்குடன் (Mark Zuckerberg) 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்தது மரியாதையாகவும் வாழ்வின் சிறப்பாகவும் கருத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கிற்காக14 ஆண்டுகள் உழைத்த ...மெட்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பதவி விலகல்! | Meta Facebook Coo Sheryl Sandberg Stepping Down

இந்தநிலையில், மெட்டா நிறுவனத்தில் ஷெரில் சாண்ட்பெர்க் வகித்த தலைமை இயக்க அதிகாரி என்ற பொறுப்பில் இனி மெட்டாவின் மத்திய தயாரிப்புகளின் துணைத் தலைவர் ஜேவியர் ஒலிவன் (Javier Olivan) தெடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் பொறுப்புகளை மாற்றுவதில் ஷெரில் சாண்ட்பெர்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவரும் கோடைக் காலத்தில் பணியாற்றுவார்கள் என்றும் ஷெரில் சாண்ட்பெர்க் தனது தலைமை இயக்க அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும் மெட்டா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கிற்காக14 ஆண்டுகள் உழைத்த ...மெட்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பதவி விலகல்! | Meta Facebook Coo Sheryl Sandberg Stepping DownKevin Dietsch/Getty Images

ஷெரில் சாண்ட்பெர்க் இதற்கு முன்பு முன்னாள் கூகுள் நிர்வாகியாக இருந்தபோது நிறுவனத்தின் விளம்பர பிரிவை ஊக்குவிப்பதில் பெரிதும் உதவியுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் கிராமங்கள் மீது ரஷ்யா நடத்திய நெருப்பு மழை தாக்குதல்: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

அதனைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் ”லைக்கள்” (like) போன்ற சிறப்பு அம்சங்கள் இல்லாத தருணத்தில் இணைந்து, விளம்பர உத்திகள் முலம் நிறுவனத்தின் வருவாயை குறுகிய நேரத்தில் பலமடங்கு உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.   

ஃபேஸ்புக்கிற்காக14 ஆண்டுகள் உழைத்த ...மெட்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பதவி விலகல்! | Meta Facebook Coo Sheryl Sandberg Stepping Down 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US