அதிகாலை 4 மணிக்கு வந்த இ-மெயில்., 8000 பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த Meta

Meta
By Ragavan May 20, 2026 08:42 AM GMT
Report

Meta நிறுவனம் உலகம் முழுவதும் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Meta Platforms, உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நிரந்தரமாக கைவிட்ட அமெரிக்க நீதித்துறை

சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கே பணிநீக்க மின்னஞ்சலை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bloomberg வெளியிட்ட தகவலின்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஊழியர்களும் தங்களது நேர மண்டலத்திற்கேற்ப இதேபோன்ற அறிவிப்புகளைப் பெற உள்ளனர்.

Meta layoffs 2026, Meta 4AM email termination, Mark Zuckerberg AI priority, Meta job cuts Singapore, Meta restructuring news, Meta AI investment layoffs, Meta employees petition #MetaLayoffs #TechNews #AIRestructuring #MarkZuckerberg #MetaEmployees #JobCuts #TechIndustry

Meta நிறுவனத்தின் Head of People Janelle Gale, சிறிய குழுக்களைக் கொண்டு வேகமாக செயல்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்காக இந்த மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ளார்.

மே 20-ஆம் திகதி பணிநீக்கத்திற்கு முன்பாக, ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சுமார் 7,000 பணியாளர்களை புதிய AI சார்ந்த குழுக்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த பணிநீக்கம் பெரும்பாலும் பொறியியல் மற்றும் தயாரிப்பு குழுக்களை பாதிக்கிறது. Meta நிறுவனத்தில் மார்ச் மாத இறுதியில் சுமார் 80,000 பணியாளர்கள் இருந்த நிலையில், இப்போது 10 சதவீதம் பேர் நீக்கபட்டுள்ளதால், பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

நிறுவனத்தின் CEO Mark Zuckerberg, ஸ்யேர்க்கை நுண்ணறிவை (AI) நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமையாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் AI தொடர்பான முதலீடுகளுக்கு 100 பில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டுள்ளதாகவும், மொத்த செலவு 145 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணிநீக்கம் மூலம் நிறுவனம் சுமார் 3 பில்லியன் டொலர் சேமிக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், ஊழியர்கள் AI தொடர்பான மாற்றங்கள் மற்றும் தரவு சேகரிப்பு முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதியவர்

யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதியவர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#MetaLayoffs #TechNews #AIRestructuring #MarkZuckerberg #MetaEmployees #JobCuts #TechIndustry

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US