தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

Thailand Tourist Visa Visa-Free Entry
By Ragavan May 20, 2026 07:37 AM GMT
Report

தாய்லாந்து அரசு சுற்றுலா விசா விதிகளில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதுவரை 93 நாடுகளின் குடிமக்கள், விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.

30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இந்தியரை வெளியேற்றும் நாடு., 18 வருட உணவகம் மூடல்

30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இந்தியரை வெளியேற்றும் நாடு., 18 வருட உணவகம் மூடல்

ஆனால், புதிய விதிமுறையின்படி இனி அவர்கள் 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசா பெற வேண்டும்.

இந்த மாற்றத்தின் மூலம், 2024 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 60 நாள் விசா விலக்கு திட்டம் இதோடு ரத்து செய்யப்படுகிறது.

Thailand visa rules 2026, Thailand 30-day visa policy, Thailand tourism visa changes, UK citizens Thailand visa, Thailand travel restrictions, Thailand Royal Gazette visa update #ThailandVisa #TravelUpdate #TourismNews #VisaPolicy #ThailandTravel #UKTravel #AsiaTourism

அப்போது, கொரோனா பாதிப்புக்குப் பிறகு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு இந்த சலுகையை வழங்கியது.

ஆனால் சமீபத்தில் வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், “இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதாரமும், தேசிய பாதுகாப்பும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா

அமெரிக்க தடைகளை பொருட்படுத்தாமல் ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா

பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் குடிமக்கள் இப்போது 30 நாட்களுக்கு மேல் தங்க விசா பெற வேண்டும்.

சில நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேறுபட்ட கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த புதிய விதிமுறை, தாய்லாந்தின் Royal Gazette-இல் வெளியான 15 நாட்களுக்குப் பிறகு அமுலுக்கு வரும். சுற்றுலா தாய்லாந்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக இருப்பதால், இந்த மாற்றம் உலகளாவிய பயணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதியவர்

யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு ரூ.1 கோடி வழங்கிய முதியவர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Thailand visa rules 2026, Thailand 30-day visa policy, Thailand tourism visa changes, UK citizens Thailand visa, Thailand travel restrictions, Thailand Royal Gazette visa update #ThailandVisa #TravelUpdate #TourismNews #VisaPolicy #ThailandTravel #UKTravel #AsiaTourism 
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US