மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து 15 பயணிகள் பலி; பிரபல நாட்டில் பயங்கர விபத்து - வெளியான பகீர் புகைப்படங்கள்

Accident Dead Mexico Mexico City Metro Train
By Ragavan May 04, 2021 07:27 AM GMT
Report

மெக்ஸிகோவின் தலைநகரில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்து மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து 15 பயணிகள் பலி; பிரபல நாட்டில் பயங்கர விபத்து - வெளியான பகீர் புகைப்படங்கள் | Mexico City Metro Train Overpass Collapses 15 Dead

ரயிலில் குறைந்தது இரண்டு பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர மேயர் Claudia Sheinbaum தெரிவித்துள்ளார்.

இடிந்து விழுந்த Metro 12 line கட்டப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டதாகவும், மேலும் அந்த ரயிலும் மிக பழமையானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விபத்து குறித்தது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Claudia கூறியுள்ளார். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US