3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: 3 பேருக்கு தண்டனையை உறுதி செய்த மெக்சிகோ நீதிமன்றம்

United States of America Australia Mexico Crime
By Thiru Oct 10, 2026 12:37 PM GMT
Report

Mexico Court Convicts 3 in murders of Australian: மெக்ஸிகோவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் 3 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

மெக்சிகோ நீதிமன்றத்தின் தீர்ப்பு

கடந்த 2024ம் ஆண்டு மெக்ஸிகோவில் 2 அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக் ராபின்சன்(30), காலும் ராபின்சன்(33) மற்றும் அவர்களின் அமெரிக்க நண்பரான கார்ட்டர் ரோட்(30) மூவரும் உயிரிழந்தனர்.

இவர்கள் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியா பகுதியில் சர்பிங் செய்வதற்காக சுற்றுலா சென்றிருந்த போது அங்கு வந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

மாஸ்கோ நகரை குறிவைத்த 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: மேயர் செர்ஜி சோபியான் தகவல்

மாஸ்கோ நகரை குறிவைத்த 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்: மேயர் செர்ஜி சோபியான் தகவல்

கொள்ளையடிக்கும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடி பின்னர் வன்முறையாக மாறி 3 இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகி பலியானதாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு தெரிவித்தனர்.

3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம்: 3 பேருக்கு தண்டனையை உறுதி செய்த மெக்சிகோ நீதிமன்றம் | Mexico Court Convicts 3 In Murders Of Australian

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் மெக்சிகோ நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலைக்கான தண்டனை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் மெக்சிகோவில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் நிலையில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட மூவருக்கும் தலா 210 ஆண்டுகள் முன்மாதிரியான சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US