மெக்சிகோ தேர்தல்: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கும் கிளாடியா ஷின்பாம்
மெக்சிகோ தேர்தலில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷின்பாம்(Claudia Sheinbaum) பதவியேற்க உள்ளார்.
மெக்சிகோ தேர்தல்
மெக்சிகோவில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் கிளாடியா ஷின்பாம் அமோக வெற்றி பெற்று நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு 58.3% முதல் 60.7% வாக்குகளும், எதிர்கட்சி வேட்பாளருக்கு Xochitl Galvez-க்கு 26.6% முதல் 28.6% வாக்குகளும் இருந்தன.
இந்த முடிவு அதிகாரப்பூர்வ விரைவு எண்ணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்கு பிறகு தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே பேசிய மொரேனா வேட்பாளர் கிளாடியா ஷின்பாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்பேன் என்று தெரிவித்தார்.
"Claudia Sheinbaum":
— ¿Por qué es Tendencia? (@porktendencia) June 3, 2024
Porque el conteo rápido del @INEMexico la posiciona como la ganadora de la elección presidencial. pic.twitter.com/ilp7eMXwc6
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |