திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன் - தேடும் காவல்துறை

Mexico
By Karthikraja Jul 02, 2026 02:07 PM GMT
Report

திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதனை காவல்துறை தேடி வருகிறது.

திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன்

மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மோரேனோ நகராட்சியில் கடந்த ஜூன் 13 ஆம் திகதி ஒரு ஆண் நபர் பொதுவெளியில் உள்ள மின்விளக்கு தூணில் டேப்பால் ஒட்டபட்டிருந்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன் - தேடும் காவல்துறை | Mexico Man Taping Motorcycle Thieve To Post

அவர்களின் அருகே 'திருடன்' என்று ஸ்பானிய மொழியில் குறிப்பிடும் ஒரு அட்டைப் பலகையும் இருந்தது. அவர்களின் முகத்தில் பூனை மீசை வரையப்பட்டதோடு கடுமையாக தாக்கப்பட்டு வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்தது.

மேலும், அவர் திருடியதாக கருதப்பட்ட ஒரு இரு சக்கர வாகனமும் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இதே போல், ஜூன் 17 மற்றும் 19 என அடுத்தத நாட்களில் குறைந்தது 5 பேர் இவ்வாறாக கண்டறியப்பட்டனர். காயங்களுடன் இருந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன் - தேடும் காவல்துறை | Mexico Man Taping Motorcycle Thieve To Post

இவர்களை இவ்வாறு யார் கட்டி வைத்தது இதன் பின்னணியில் உள்ளது தனிநபரா அல்லது குழுவா என காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

கட்டிவைக்கப்பட்ட 5 நபர்களிடமும் நடத்திய விசாரணையில் அந்த நபர் மாஸ்க் அணிந்திருந்தாகவும், அவரை நாங்கள் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 

திருடர்களை டேப்பால் தூணில் ஒட்டி வைக்கும் மர்ம மனிதன் - தேடும் காவல்துறை | Mexico Man Taping Motorcycle Thieve To Post

தற்போது இந்த நபர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே காவல்துறை கருதி வந்தாலும், அவர்கள் உண்மையாகவே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டார்களா எனவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அந்த மர்மநபரை நீதி வழங்கும் நபராக பொதுமக்கள் சிலர் புகழ்ந்து வருகின்றனர். அதேவேளையில், சட்டத்திற்கு புறம்பாக யாரும் நீதிபதியாக ஆக முடியாது என ஜலிஸ்கோவின் பொதுப் பாதுகாப்புச் செயலாளர், ஜுவான் பாப்லோ ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US