கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா

Mexico South Korea South Africa FIFA World Cup Czech Republic
By Karthikraja Jun 12, 2026 07:00 AM GMT
Report

48 நாடுகள் பங்குபெறும் பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர், மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.

நேற்று மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ நகரில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது.

மெக்சிகோ வெற்றி

முதல் போட்டியில் A பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. 

கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா | Mexico South Korea Won In Fifa World Cup 1St Day

ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் முதல் கோல் அடிக்க, 67வது நிமிடத்தில் மற்றொரு மெக்சிகோ வீரர் ரவுல் ஜெமிஸ் மற்றொரு கோல் அடித்தார். 

தென் ஆப்பிரிக்க வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தாலும், அதனை மெக்சிகோ வீரர்கள் வெற்றிகரமாக தடுத்தனர். 

FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள்

FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள்

 

இதன் மூலம், மெக்சிகோ அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா | Mexico South Korea Won In Fifa World Cup 1St Day

மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே முதல் கோலை அடித்தன் மூலம், கால்பந்து உலகக்கிண்ண வரலாற்றில் தொடக்க கோலை அடித்த முதல் கான்காகாப் (CONCACAF) பிராந்திய நாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தென் கொரியா வெற்றி

ஸாடோபன் நகரில் நடந்த தென் கொரியா மற்றும் செக் குடியரசுக்கு இடையேயான 2வது போட்டியில், முதல் பாதியில் எந்த வீரரும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் 2ஆம் பாதில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி 59வது நிமிடத்தில் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கினார்.  

கால்பந்து உலக கிண்ணம் - முதல் நாளில் வெற்றி பெற்ற மெக்சிகோ, தென் கொரியா | Mexico South Korea Won In Fifa World Cup 1St Day

67வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஹ்வாங் இன்போம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.  

FIFA மற்றும் T20 உலகக் கோப்பை பரிசுத்தொகையில் இவ்வளவு வித்தியாசமா? சுவாரஸ்யமான நிதி ஒப்பீடு

FIFA மற்றும் T20 உலகக் கோப்பை பரிசுத்தொகையில் இவ்வளவு வித்தியாசமா? சுவாரஸ்யமான நிதி ஒப்பீடு

80வது நிமிடத்தில் ஓ ஹியான் கியூ ஒரு கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்றது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US