கனடா, இந்தியா, பிரித்தானியா... 60 ஆயிரம் ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் மைக்ரோசாஃப்ட்

Microsoft
By Arbin Oct 26, 2026 10:09 PM GMT
Report

Microsoft offers voluntary buyouts to around 60,000 employees: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் பணியிலிருந்து விலகும் வாய்ப்பை வழங்குகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு முதலீடுகளுக்கு மத்தியில் தனது ஊழியர் குழுவைச் சீரமைக்கும் விதமாக, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள தகுதியுள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்குத் தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகும் வாய்ப்பை வழங்குகிறது.

60,000 ஊழியர்கள்

நான்கு நாடுகளிலும் உள்ள பங்கேற்கும் குழுக்களில், நிலை 70 மற்றும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுள்ள ஊழியர்களுக்கு, இந்தக் குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்ட தன்னார்வப் பணி விலகல் சலுகை வழங்கப்படுகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் திங்களன்று ஒரு வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

கனடா, இந்தியா, பிரித்தானியா... 60 ஆயிரம் ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் மைக்ரோசாஃப்ட் | Microsoft Voluntary Buyouts 60000

CNBC செய்தி நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, அதன் 2,23,000 பேர் கொண்ட பணியாளர் படையில் கால் பங்கிற்கும் அதிகமான, சுமார் 60,000 ஊழியர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் என்றே கூறுகின்றனர்.

எண்ட்ரி லெவல், மிட் லெவல் பணிகள் பலவற்றிலும் முன்னணி மென்பொருள் நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம்

தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம்

அமேசான், ஆரக்கிள் போன்ற தொழில்நுட்ப நிறுவன ஜாம்பவான்களும் ஆட்குறைப்பை கையில் எடுத்து அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளது.

ஏஐ துறையில் அதிக முதலீடு செய்ய இருப்பதால் அதற்கான செலவுகளை ஈடுகட்டும் விதமாக சுமார் 60 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இதற்காக விருப்ப ஓய்வு திட்டத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள அலுவலகங்களில் வைஸ் பிரசிடண்ட் லெவல் மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

இரண்டாவது விருப்ப ஓய்வு

சில அணிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இந்த நிலைகளில் அனைவருக்கும் தகுதி வழங்கப்படுவதில்லை. அதாவது, டேட்டா செண்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கனடா, இந்தியா, பிரித்தானியா... 60 ஆயிரம் ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் மைக்ரோசாஃப்ட் | Microsoft Voluntary Buyouts 60000

நடப்பு ஆண்டில் மைக்ரோசாஃப்ட் அறிவிக்கும் இரண்டாவது விருப்ப ஓய்வு திட்டம் இதுவாகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், தனது நிறுவனத்தின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 7 சதவீதம் பேருக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது.

தற்போது அறிவித்து இருக்கும் எண்ணிக்கையானது நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட கால் பங்கு என்றே கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US