பாலஸ்தீன இனப்படுகொலைக்கு Microsoft ஆதரவு - நிறுவன ஊழியர் வெகுஜன மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா

Microsoft Palestine
By Ragavan Jul 01, 2026 06:58 AM GMT
Report

இத்தாலியில் உள்ள மைக்ரோசாப்ட் தரவு மையத்தில் பணியாற்றிய நூர் என்ற தொழில்நுட்ப வல்லுநர், ஆயிரக்கணக்கான சக ஊழியர்களுக்கு வெகுஜன மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு 994 நாட்கள் ஆதரவு அளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தானிய பாதுகாப்பு துறையை மேம்படுத்த 300 பில்லியன் முதலீடு -ஸ்டார்மர் அறிவித்த திட்டம்

பிரித்தானிய பாதுகாப்பு துறையை மேம்படுத்த 300 பில்லியன் முதலீடு -ஸ்டார்மர் அறிவித்த திட்டம்

Microsoft தரவு மையங்கள்

மைக்ரோசாப்டின் ஐரோப்பிய தரவு மையங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு மற்றும் AI கருவிகளுக்கு ஆதரவளிப்பதாக நூர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள மையங்களில் பாலஸ்தீனர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பெரும் அளவிலான தரவுகள் சேமிக்கப்பட்டதாகவும், பின்னர் அவை இஸ்ரேலின் தரவு மையங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Microsoft-Worker-Quits-Palestine-Genocide-Claim

மேலும், பாலஸ்தீனர்களுக்கான அனுமதி கண்காணிப்பு செயலி (permit-tracking app) அயர்லாந்து சர்வர்களில் இயங்குவதாகவும், அது பயனர்களின் தொலைபேசிகளில் முழுமையான அணுகலைக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜினாமா கடிதத்தின் தாக்கம்

இந்த ராஜினாமா கடிதம், மிகப்பெரிய டெக் நிறுவனங்களின் இராணுவ ஒப்பந்தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழில்நுட்ப-தொழிலாளர் போராட்டத்திற்கு புதிய தீப்பொறியாக அமைந்துள்ளது.

மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், “No Tech for Apartheid” போன்ற இயக்கங்களின் கீழ், இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தங்களை எதிர்த்து வருகின்றனர்.

6th Gen போர் விமானத்தை வெளியுலகிற்கு காட்சிப்படுத்திய சீன இராணுவம்

6th Gen போர் விமானத்தை வெளியுலகிற்கு காட்சிப்படுத்திய சீன இராணுவம்

நூர் தனது கடிதத்தை, “இனி என் உழைப்பை இந்த குற்றங்களுக்கு பயன்படுவதை விரும்பவில்லை” என்ற கூறி முடித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் இந்த குற்றச்சாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த பதிலும் அளிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US