ரூ.16000க்கு 108MP கேமரா திறனுடன் ஸ்மார்ட்போன் வேண்டுமா? இது உங்களுக்காக Infinix Note 40X
Infinix நிறுவனம் தனது Note 40X மாடல் மூலம் நடுத்தர விலைப்பகுதி கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.
சிறப்பம்சங்கள்
திரை: 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.78-inch FHD+ IPS LCD திரை கொடுக்கப்பட்டுள்ளது.
செயலி: MediaTek Dimensity 6300 கொடுக்கப்பட்டுள்ளது.
ரேம்: 8GB/12GB என இரண்டு பிரிவுகளில் உள்ளது.
Infinix NOTE 40X 5G has been officially launched in India.
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) August 5, 2024
I recently got the device in the Starlit Black color option. It features some interesting specs like DTS-tuned dual speakers, NFC, largest storage option in this segment, and many more.
Prices with bank offers:
- 8GB +… pic.twitter.com/b0gre9x2tI
சேமிப்பு: 256GB, micro SD மூலம் சேமிப்பு திறனை விரிவாக்கலாம்.
கேமரா: 108MP primary + 2MP macro, 8MP front கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பற்றரி: 5000mAh பற்றரி திறனுடன் 18W அதிவேக சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இயங்குதளம்: Android 14 உடன் XOS 14
பிற அம்சங்கள்: 5ஜி இணைப்பு, பக்கத்தில் விரல் ரேகை சென்சார், முக அடையாளம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை: 8GB RAM வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 14,999 க்கும், 12GB RAM வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,999க்கும் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |