மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சேவைகளை நிறுத்திய சர்வதேச விமான நிறுவனங்கள்., முழு பட்டியல் இதோ

Israel Middle East Flight Jordan Lebanon
By Ragavan Aug 17, 2024 12:10 AM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால், சர்வதேச விமான நிறுவனங்கள் சில அந்த பகுதி செல்லும் விமான சேவைகளை நிறுத்தியுள்ளன, இன்னும் சில விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட வான்வழியை தவிர்க்கத் தீர்மானித்துள்ளன.

இந்த முடிவுகள், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் விமான போக்குவரத்துக்கு ஏற்படும் சவால்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன.

7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை நிராகரித்த நாடு., இஸ்ரேலியர்களுக்கு வரவேற்பு

7,000 பாலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை நிராகரித்த நாடு., இஸ்ரேலியர்களுக்கு வரவேற்பு

பல முக்கிய விமான நிறுவனங்கள், குறிப்பாக Cathay Pacific, Air France-KLM, Lufthansa Group மற்றும் United Airlines, இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்த நடவடிக்கைகள் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

International Airlines suspend flights as Middle East tensions rise, Air India Air France-KLM, Lufthansa

இந்த நாடுகளின் வான்வழியில் பறக்கும் விமானங்களுக்கு உருவாகும் அபாயங்கள், சண்டைகள் மற்றும் போரியல் நடவடிக்கைகள் பற்றிய அச்சங்களின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், பயணிகள் மாற்று வழிகளைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

International Airlines suspend flights as Middle East tensions rise, Air India Air France-KLM, Lufthansa

போர் பதற்றம் நிலவும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு சேவைகளை தடை செய்துள்ள விமான நிறுவனங்களின் முழு பட்டியலில் இதோ.,  

  • Aegean Airlines
  • Air Algerie
  • Airbaltic
  • Air India
  • Air France-KLM
  • Cathay Pacific
  • Delta Airlines
  • EasyJet

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

சவுதி மன்னர் செய்த உதவி., 542 கிலோ உடல் எடையை குறைத்த இளைஞர்.!

  • Finnair
  • ITA airways
  • LOT
  • Lufthansa Group
  • Ryanair
  • Singapore Airlines
  • Tarom
  • United Airlines
  • Vueling 

International Airlines suspend flights as Middle East tensions rise, Air India Air France-KLM, Lufthansa

விமான பயணத்தின்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழக்கங்கள்., வெளியான சுவாரசியமான தகவல்கள்

விமான பயணத்தின்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் பழக்கங்கள்., வெளியான சுவாரசியமான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

International Airlines suspend flights as Middle East tensions rise, Air India Air France-KLM, Lufthansa

மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US