புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 50 பேர் மாயம்: மீட்பு நடவடிக்கை தீவிரம்

Asylum Seeker Immigration Accident Ship
By Ragavan Aug 10, 2022 04:59 PM GMT
Report

கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் சுமார் 50 பேர் காணாமல் போனதை அடுத்து வான் மற்றும் கடல் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தெற்கு துருக்கியின் அண்டலியாவில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு இத்தாலி நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த படகு கார்பதோஸ் மற்றும் ரோட்ஸ் தீவுகளில் விடியற்காலையில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

அந்த படகில் சுமார் 80 பேர் இருந்ததாகவும், அதில் 50 பேர் வரை காணவில்லை என்றும் படகிலிருந்து மீட்கப்பட்ட 29 பேர் தெரிவித்ததாக கிரேக்க கடலோர காவல்படை பத்திரிகை அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், படகில் இருந்தவர்களின் எண்ணிக்கை 30 முதல் 60 வரை இருந்ததாக அரசு தொலைக்காட்சியான ERT தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 50 பேர் மாயம்: மீட்பு நடவடிக்கை தீவிரம் | Migrant Boat Sinks 50 Missing Greece

இந்நிலையில், மீட்புப் பணியில் நான்கு கப்பல்கள், இரண்டு கடலோர காவல்படை ரோந்து படகுகள் மற்றும் ஒரு கிரேக்க விமானப்படை ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மணிக்கு 50 கிலோமீட்டர் (30 மைல்) வேகத்தில் வீசுகின்ற பலத்த காற்று இந்த நடவடிக்கைக்கு இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விபத்துக்குள்ளானவர்களில் பலர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US