பிரித்தானியாவை புலம்பெயர்ந்தோர் அடைய.,வேறொன்றை கையிலெடுத்த ஆட்கடத்தல்காரர்கள்

Migrants
By Sivaraj Sep 03, 2026 10:49 AM GMT
Report

Migrant smugglers using mega dinghies to reach uk: ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல, மெகா-டிங்கி படகுகளை, ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவை அடைய, ஆட்கடத்தல்காரர்கள் மெகா-டிங்கி படகுகளை பயன்படுத்துகின்றனர் என புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. 

ஒரே இரவில் 230 புலம்பெயர்ந்தோருடன்

கடந்த மாதம், 230 புலம்பெயர்ந்தோருடன் நிரம்பிய, ஒரு பிரம்மாண்டமான காற்றடைக்கப்பட்ட படகு ஒரே இரவில் பிரித்தானியாவிற்கு வந்தடைந்தது. 

migrant smugglers using mega dinghies to reach uk 

கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க போட்டியிடும் நபர்

கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க போட்டியிடும் நபர்

ஒரே சிறிய படகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்கள்தொகை இதுதான்.

இது ஒரு போயிங் 737 விமானத்தின் வழக்கமான கொள்ளளவை விட அதிகம் ஆகும். இதற்கு முன்பு 165 பேர் கொண்ட படகு 17 நாட்களுக்கு முன்பு வந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்த நிலையில் மாபெரும் படகுகளின் திடீர் வருகைக்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தை விசாரணை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, கடத்தல்காரர்களிடம் சிறிய படகுகள் தீர்ந்து வருவதால், அவர்கள் மெகா-டிங்கி படகுகளை தொடங்கியுள்ளனர். 

migrant smugglers using mega dinghies to reach uk

புதிய கவலைகள்

குறைவான படகுகளே கிடைப்பதால், முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்த போட்டி குற்றக் குழுக்கள், இப்போது ஒன்றாக செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றன.

இதன் விளைவாக, பெரிய படகுகளில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை அவர்கள் திணிக்கின்றனர். இத்தகைய பெரிய படகுகள் மேலும் பல தயாராகி வருவதாகக் குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடத்தல்காரர்களின் இந்த முன்னெடுப்பு, ஆங்கிலக் கால்வாயின் இருபுறமும் உள்ள அவசரக்கால மீட்புக் குழுக்களிடையே மனித உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் ஒரு நபருக்கு சுமார் 2,000 பவுண்டுகள் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கருதப்படுகிறது.  

migrant smugglers using mega dinghies to reach uk

migrant smugglers using mega dinghies to reach uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US