புலம்பெயர்ந்தவர்கள் படகு கவிழ்ந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Ship Migrant Workers Migrants
By Thiru Oct 11, 2026 01:46 PM GMT
Report

Migrant Vessal Capsizes in Djibouti Over 100 Dead: ஜிபூட்டி நாட்டிற்கு அருகே அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

புலம்பெயர்ந்தவர்கள் படகு கவிழ்ந்ததில் 109 பேர் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி(Djibouti) அருகே ஓபோக் என்ற பகுதியில் அதிகப்படியான அகதிகளை ஏற்றி வந்த படகு நள்ளிரவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 109 பேர் உயிரிழந்து இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தகவல் தெரிவித்துள்ளது.

பாப் எல் மண்டேப் நீரிணை வழியாக கிட்டத்தட்ட 350 பயணிகளுடன் சென்ற இந்த படகு ஏமன் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது.

புலம்பெயர்ந்தவர்கள் படகு கவிழ்ந்து விபத்து: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு | Migrant Vessal Capsizes In Djibouti Over 100 Dead

நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள்

நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள்

80 பேர் வரை இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 116 கடலில் மூழ்கி காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 52 பேர் ஆண்கள், 42 பேர் பெண்கள் மற்றும் 15 பேர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த பகுதியை சுற்றி தீவிர தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது. நேரம் ஓடிக் கொண்டு இருப்பதால் மாயமானவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியங்கள் குறைந்து கொண்டே வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US