புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார்! விளாசிய அவரால் பதவிநீக்கப்பட்ட பிரபலம்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Raju May 15, 2022 11:28 AM GMT
Report

உக்ரைன் போரில் தொடரும் நிலையில் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் புடினை விளாசியுள்ளார்.

அதன்படி புடின் உக்ரைன் போரில் நம்பிக்கையை இழந்து விட்டதாக மிகைல் கஸ்யனோவ் தெரிவித்துள்ளார்.

மிகைல் கஸ்யனோவ் 2000 முதல் 2004 வரை புடினின் முதல் பிரதமராக கஸ்யனோவ் பதவி வகித்தார். அதன்பின், பதவி நீக்கம் செய்யப்பட்ட பின், காஸ்யனோவ் ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கி 2008 இல் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார்.

புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார்! விளாசிய அவரால் பதவிநீக்கப்பட்ட பிரபலம் | Mikhail Kasyanov About Putin

அவர் ஒரு எதிர்ப்பாளராக ஆனார், பின் இப்போது நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார். அவர் அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் புடினின் நம்பிக்கை அசைக்கப்பட்டுள்ளது.

போரின் நிலை குறித்து ரஷ்ய அதிபர் அவரது தளபதிகளால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். புடின் வலிமையான நிலையில் இருந்து பேசவில்லை, சமீபத்திய இராணுவ அணிவகுப்பு உரையின் போது கூட அவர் கொஞ்சம் பதட்டமாக தோன்றினார்.

புடின் இந்தப் போரில் தான் தோற்றுவிட்டதை ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US