பூனைகள் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.. எந்த பொருளும் வாங்கமாட்டேன்.. கஞ்சத்தனமாக வாழும் பெரும் கோடீஸ்வர பெண்

millionaire woman eats Cat food Saving money unbelievable
By Balakumar Feb 03, 2021 09:25 AM GMT
Report

அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வர பெண் பணத்தை மிச்சம் செய்வதற்காக நம்ப முடியாத வகையில் சிக்கனமாக வாழ்ந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Elizabeth என்ற பெண்ணின் சொத்து மதிப்பு $7.39 மில்லியன் ஆகும்.

பொதுவாக இது போன்ற கோடீஸ்வரர்கள் சொகுசாக தான் வாழ்வார்கள், ஆனால் இவர் சாதாரண வசதியில் இருப்பவர்கள் போல கூட வாழாமல் மிகவும் சிக்கனமாக இன்னும் சொல்ல போனால் கஞ்சத்தனமாக வாழ்கிறார்.

அதன்படி மாதம் $1400க்கு மேல் அவர் செலவு செய்வதில்லை. வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரை கூட 20 நிமிடங்கள் மட்டுமே தினம் பயன்படுத்துகிறார். இதன் மூலம் மாதம் $105 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார்.

மேலும் எந்தவொரு புதிய பொருட்களும் வாங்காமல் வருடா வருடம் $280,000 பணத்தை சேமிப்பதாக கூறுகிறார் Elizabeth.

இப்படி சிக்கனமாக இருந்தாலும் சில விடயங்களில் அவரின் சிக்கனத்தனம் மோசமாக உள்ளது.

அதாவது வீட்டில் வளர்க்கும் பூனைக்கு தரப்படும் உணவுகளை அவர் அதிக முறை சாப்பிடுகிறார். இதன்மூலம் பணத்தை சிக்கனம் செய்கிறார்.

மேலும் தனது வணிக பயணங்களுக்குச் செல்லும்போது, ​​தனது பழைய காரில் செல்கிறார்.

இதன் மூலம் விமான பயண டிக்கெட் செலவை தடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US