சிறைக்கு செல்வாரா ராஜேந்திர பாலாஜி? அமைச்சர் நாசரின் காரசாரமான பேட்டி
தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரம் காட்டியது முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
இந்நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைத்து வருவதால் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்துள்ளது.
குறிப்பாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கு உள்ள நிலையில், ஆவின் ஊழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பால்வளத்துறை அமைச்சரான ஆவடி நாசர், மாவட்டந்தோறும் ஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் முறைகேடுகள் நடந்ததை கண்டறிந்தது எப்படி? ராஜேந்திர பாலாஜி மீதான புகார்கள் மீது எடுக்கப்பட போகும் நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பில் ஐபிசி தமிழுக்கு அமைச்சர் நாசர் அளித்த பேட்டியினை முழுமையாக காண,