ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

Vijay Money Women
By Karthikraja May 16, 2026 07:04 AM GMT
Report

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை

கடந்த திமுக அரசு, குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தி வந்தது.

தவெக தேர்தல் அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது. 

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் | Minister Nirmalkumar About When 2500Rs For Womens

தற்போது தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மகளிர் உரிமைத்தொகை முதல் கையெழுத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவை என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்தார். 

பணக்குவியலில் பாடகரை மூழ்க வைத்த பார்வையாளர்கள்

பணக்குவியலில் பாடகரை மூழ்க வைத்த பார்வையாளர்கள்

இதனால், கடந்த திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 நிறுத்தப்படுமா என மக்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், மே மாதத்திற்கான உரிமைத்தொகை ரூ.1000 நேற்று வரவு வைக்கப்பட்டது. 

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் | Minister Nirmalkumar About When 2500Rs For Womens

தவெக அறிவித்த ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இது குறித்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், நிதி நிலைமைகளை ஆராய்ந்து, நிதி ஆதாரங்களை சரிசெய்து, பட்ஜெட்டிற்கு பின்னரே அறிவிக்கப்படும். இதன் GO மூலமாக அறிவிக்க முடியாது" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US