உலக அழகிப் போட்டியில் வெளியேறிய பிரித்தானிய பெண்..கூறிய அதிர்ச்சி காரணம்

India miss world 2025
By Sivaraj May 25, 2025 07:12 AM GMT
Report

தன்னை ஒரு விலைமாதுவைப் போல் உணரச் செய்ததால் உலக அழகிப் போட்டியில் இருந்து வெளியேறியதாக பிரித்தானிய இளம் பெண் தெரிவித்துள்ளார். 

உலக அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று 

இந்திய மாநிலம் தெலங்கானாவில் அடுத்த வாரம் உலக அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் அழகிகள் வந்துள்ளனர்.

அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த 24 வயது மில்லா மாகியும் (Milla Magee) கலந்துகொண்டார்.

ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 

miss england said walk out reason miss world

அவர் வெளியேறியதால், 'மிஸ் இங்கிலாந்து 2024' போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சார்லோட் கிரான்ட் (25) பிரித்தானியாவின் சார்பில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

பிரித்தானிய அழகி

இந்த நிலையில் லண்டன் திரும்பிய மில்லா, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பல காரணங்களை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "ஆறு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மேசையிலும் இரண்டு பெண்கள், கட்டாயமாக அமர வைக்கப்பட்டனர். அதை என்னால் நம்ப முடியவில்லை; அவர்களின் பொழுபோக்குக்காக நான் வரவில்லை.

அவர்களின் செயல்கள் வாயிலாக, என்னை ஒரு விலைமாதுவைப் போல் உணர வைத்தனர். அவர்களை மகிழ்விப்பதற்காக, வித்தைக்காட்டும் குரங்குகளைப் போல அமர்ந்திருந்தோம். என்னால், அதைத் தாங்க முடியவில்லை. 

4 வது குழந்தையை வரவேற்ற போரிஸ் மற்றும் கேரி ஜான்சன் தம்பதியினர்: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்வு

4 வது குழந்தையை வரவேற்ற போரிஸ் மற்றும் கேரி ஜான்சன் தம்பதியினர்: இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்வு

இதெல்லாம் சிறிய நிகழ்வுதான். உண்மையில் எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தனர் என்பது மரியாதைக் குறைவாக அவர்கள் நடந்துகொண்ட விதமே காட்டிக் கொடுத்தது. 

miss england said walk out reason miss world

உலக அழகி என்ற பட்டத்துக்கென தனி மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அது இன்னும் பழைய காலத்திலேயே சிக்கிக் கிடக்கிறது.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் குரலைப் பயன்படுத்தும்போது, உலகில் உள்ள அனைத்து கிரீடங்களும் ஒன்றுமே கிடையாது. எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே, நான் வெளியேறினேன்" என தெரிவித்துள்ளார்.  

miss england said walk out reason miss world 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US