மாயமான 20 வயது பெண் சடலமாக காருடன் மீட்பு..தெரிய வந்த மரணத்தின் பின்னணி

By Sivaraj Dec 09, 2025 10:02 PM GMT
Report

அமெரிக்காவில் காணாமல்போன 20 வயது இளம்பெண்ணொருவர் காருடன் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

20 வயது இளம்பெண் 

கொலராடோவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் கெய்லி ரஸ்ஸல். காரில் பயணித்த இவர் கடந்த நவம்பர் 30ஆம் திகதி, தனது தந்தையை Park-N-Rideயில் இறக்கிவிட்டுள்ளார். colorado girl found death with car

புளோரிடாவில் அதிர்ச்சி சம்பவம்..6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்

புளோரிடாவில் அதிர்ச்சி சம்பவம்..6 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்

தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்ற கெய்லி காருடன் மாயமானார். அவரது தொலைபேசியில் இருந்து எந்த தரவும் பகிரப்படவில்லை. இதனால் அவரைத் தீவிரமாக தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி, ஒரு கால்வாயில் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்த கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்தனர். colorado girl found death with car 

பிரேத பரிசோதனை

அதனுள் மீட்கப்பட்ட உடல் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. பின்னர் அது மாயமான கெய்லிதான் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையின்படி, கெய்லி காணாமல் போன நாளில் இறந்துள்ளார். அவரது மரணம் ஒரு விபத்து என்று தீர்மானிக்கப்பட்டது. colorado girl found death with car

கெய்லி ரஸ்ஸலின் குடும்பத்தினர் அவரது மரணத்தை GoFundMeயில் உறுதிப்படுத்தினர். இது அவர்களின் 28,000 டொலர்கள் இலக்கில் கிட்டத்தட்ட 24,000 டொலர்களை ஈட்டியுள்ளது.  colorado girl found death with car

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US