தாய் கொலை செய்யப்பட்டதையடுத்து...முதலையின் வாயில் இருந்த மீட்கப்பட்ட 2 வயது சிறுவனின் உடல்

United States of America Crime Florida Death
By Thiru Apr 01, 2023 09:48 AM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடாவில் காணாமல் போன 2 வயது சிறுவனின் உடல், முதலை ஒன்றில் வாயிலிருந்து இருந்து மீட்கப்பட்டுள்ளது.

முதலையின் வாயில் இருந்த சிறுவனின் உடல்

அமெரிக்காவின் புளோரிடாவில் காணாமல் போன டெய்லன் மோஸ்லி (Taylen Mosley)என்ற 2 வயது சிறுவனின் உடல், முதலை ஒன்றின் வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகியோர் ஏரியில் (Lake Maggiore) முதலை ஒன்றின் வாயில் வித்தியாசமான பொருள் ஒன்று இருப்பதை பார்த்த அதிகாரிகள், முதலையை சுட்டு பிடித்து பார்த்ததில் முதலையின் வாயில் இருப்பது காணாமல் போன சிறுவன் டெய்லன் மோஸ்லி என்பதை உறுதிப்படுத்தினர்.

தாய் கொலை செய்யப்பட்டதையடுத்து...முதலையின் வாயில் இருந்த மீட்கப்பட்ட 2 வயது சிறுவனின் உடல் | Missing Tayle Mosley Found Dead In Alligator MouthIstock

டெய்லன் மோஸ்லி உயிரிழப்பு குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை புளோரிடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் தாயார் பஷூன் ஜெஃப்ரி(Pashun Jeffery, 20) கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்ததை தொடர்ந்து, சிறுவனின் தொடர்பான தேடல் பரந்த அளவில் நடத்தப்பட்டது.

பஷூன் ஜெஃப்ரி-யை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற கவலையில் அவரது உறவினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று போது ஜெஃப்ரி குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தாய் கொலை செய்யப்பட்டதையடுத்து...முதலையின் வாயில் இருந்த மீட்கப்பட்ட 2 வயது சிறுவனின் உடல் | Missing Tayle Mosley Found Dead In Alligator MouthSt. Petersburg Police Department

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பஷூன் ஜெஃப்ரி கொலை செய்யப்பட்டது குறித்தும், அவரது காணாமல் போயிருந்த 2 வயது மகன் டெய்லன் மோஸ்லி குறித்தும் விசாரணையை தொடங்கினர்.

கைது செய்யப்பட்ட சிறுவனின் தந்தை

இந்நிலையில் அக்கம்பக்கத்தினரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு சிறுவன்  மோஸ்லி-யின் தந்தை அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்ததாகவும், அதன் பின்பே கூச்சல் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இறுதியில் சிறுவன்  மோஸ்லி-யின் தந்தை கையில் வெட்டுகளுடன் குடியிருப்பை விட்டு வெளியேறியதாகவும், பின் பரிசோதனைகளுக்காக அவரே மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தாய் கொலை செய்யப்பட்டதையடுத்து...முதலையின் வாயில் இருந்த மீட்கப்பட்ட 2 வயது சிறுவனின் உடல் | Missing Tayle Mosley Found Dead In Alligator MouthSt. Petersburg Police Department

இதனடிப்படையில் தந்தை தாமஸ் மோஸ்லி-யை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சிறுவன் எவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்தான் என்பது குறித்தும் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாய் கொலை செய்யப்பட்டதையடுத்து...முதலையின் வாயில் இருந்த மீட்கப்பட்ட 2 வயது சிறுவனின் உடல் | Missing Tayle Mosley Found Dead In Alligator Mouthwtsp

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US