பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது

Srilanka Pakistan Blasphemy
By Kaviarasan Dec 03, 2021 11:30 PM GMT
Report

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் Sialkot நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில், முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், இன்று அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, அதன் பின் தீ வைத்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது | Mob Kills Sri Lankan Over Alleged Blasphemy

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொலை செய்யப்பட்ட இலங்கையர், அவர்களின் மதத்தலைவரான Muhammad ibn Abdullah-வின் பெயர் கொண்ட சுவரொட்டிகளை இழிவு படுத்தியதால், கடும் கோபமடைந்து, இந்த வன்முறை வெடித்துள்ளதாக Sialkot காவல்துறை தலைவர் Armagan Gondal தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இன்னும் இது நூறு சதவீதம் உறுதிபடுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 100 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது ஏன்? முக்கிய குற்றவாளிகள் கைது | Mob Kills Sri Lankan Over Alleged Blasphemy

மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத் தவிர இதற்கு முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் Farhan Idrees மற்றும் Usman Rasheed ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


மேலும், சம்பவம் நடந்த பகுதி தற்போது முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த கொடூர செயலலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயமாக சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US