மிதக்கும் சொர்க்கம்., முதல் பயணத்தை துவங்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்

China Italy Ship
By Ragavan Dec 21, 2023 03:40 PM GMT
Report

சீனா (China) மேலும் ஒரு பாரிய சொகுசு கப்பலை உருவாக்கி உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது.

குவாங்சோ ஷிப்யார்ட் இன்டர்நேஷனல் (Guangzhou Shipyard International) நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த ராட்சத கப்பலுக்கு மொபி லெகசி (Mobi Legacy) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Christmas Cake மீதான 3 ஆண்டுகால தடையை நீக்கிய பிரபல ஆசிய நாடு

Christmas Cake மீதான 3 ஆண்டுகால தடையை நீக்கிய பிரபல ஆசிய நாடு

இந்த கப்பல் செவ்வாய்கிழமையே தனது முதல் கடல் பயணத்தை தொடங்கியது. முதல் பயணத்தில் அது Guangzhou நகர கடற்கரையிலிருந்து Italyக்கு புறப்பட்டது.

Mobi Legacy 70,000 டன்களுக்கு மேல் நகர்த்தும் திறன் கொண்டது. மேலும், 2500 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இவற்றுடன் கார்கள், லொறிகள் என 800 வாகனங்கள் செல்ல முடியும்.

luxury passenger ship, Moby Legacy, worlds largest luxury passenger ship, china to Italy, Moby Legacy, floating five-star hotel, luxury cruise ship, மிதக்கும் நட்சத்திர ஹோட்டல்., உலகின் மிகப்பாரிய சொகுசு கப்பல்.. 13 மாடிகள்..

இந்த கப்பலின் நீளம் 237 மீட்டர். மொத்தம் 13 தளங்களைக் கொண்டுள்ளது. மேல் தளம் 16,000 சதுர மீட்டர், இதில் 10,000 சதுர மீட்டர் உணவகங்கள், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 533 ஆடம்பர அறைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு பார்கள், இரண்டு உணவகங்கள், ஒரு நடைபாதை மற்றும் குழந்தைகள் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகள் உள்ளன.

luxury passenger ship, Moby Legacy, worlds largest luxury passenger ship, china to Italy, Moby Legacy, floating five-star hotel, luxury cruise ship, மிதக்கும் நட்சத்திர ஹோட்டல்., உலகின் மிகப்பாரிய சொகுசு கப்பல்.. 13 மாடிகள்..

இந்தக் கப்பல், இரண்டு 5.4 Megawatt Diesel Engineகளால் இயக்கப்படுகிறது, இது 25 knots வரையிலான வேகத்தை வழங்குகிறது.

Mobi Legacy கப்பலை மிதக்கும் நட்சத்திர ஹோட்டல் என்றும் அழைக்கலாம். சர்வதேச தரத்திலான சமையல்காரர்கள் இங்கு சுவையான உணவை வழங்க உள்ளனர். கடலின் அழகை இசையோடு ரசிக்க இந்தக் கப்பலில் பிரத்யேக இடங்கள் உள்ளன.

luxury passenger ship, Moby Legacy, worlds largest luxury passenger ship, china to Italy, Moby Legacy, floating five-star hotel, luxury cruise ship, மிதக்கும் நட்சத்திர ஹோட்டல்., உலகின் மிகப்பாரிய சொகுசு கப்பல்.. 13 மாடிகள்..

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

luxury passenger ship, Moby Legacy, worlds largest luxury passenger ship, china to Italy, Moby Legacy, floating five-star hotel, luxury cruise ship

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US