சிங்கப்பூர் விமானத்தில் வெடித்த மொபைல் போன் சார்ஜர்: உயிர் தப்பிய 189 பயணிகள்

Singapore
By Balamanuvelan Jan 12, 2023 07:08 AM GMT
Report

விமானம் ஒன்றிற்குள் மொபைல் சார்ஜர் ஒன்று வெடித்ததால் தீப்பற்றிய நிலையில், அழகிய விமானப் பணிப்பெண்களின் சாதுர்யத்தால் 189 பயணிகள் உயிர் தப்பினார்கள்.

விமானத்திற்குள் வெடித்த மொபைல் சார்ஜர்

நேற்று முன்தினம், தைவான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட தயாராக இருந்தது விமானம் ஒன்று.

விமானத்தில் 189 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், பயணி ஒருவரின் மொபைல் சார்ஜரில் (power bank) திடீரென பயங்கர கரும்புகை எழத்துவங்கியது.

பயந்துபோன அவர் அந்த சார்ஜரைத் தரையில் வீச, உடனே அது குப்பென தீப்பற்றியுள்ளது. தீயும் புகையும் எழுந்ததைக் கண்ட பயணிகள் அலறி சத்தமிடத் துவங்கினர்.

சிங்கப்பூர் விமானத்தில் வெடித்த மொபைல் போன் சார்ஜர்: உயிர் தப்பிய 189 பயணிகள் | Mobile Phone Charger Explodes On Singapore Flight

சாதுர்யமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண்கள்

உடனடியாக ஓடோடி வந்த விமான பணிபெண்கள் தீயணைக்கும் கருவிகள் உதவியுடன் தீயை அணைத்தனர்.

அத்துடன், மக்களையும் பயப்படாமல் அமைதியாக இருக்கும்படி கூறி நிலைமையையும் கட்டுப்படுத்தி, பின்னர் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

சிங்கப்பூர் விமானத்தில் வெடித்த மொபைல் போன் சார்ஜர்: உயிர் தப்பிய 189 பயணிகள் | Mobile Phone Charger Explodes On Singapore Flight

இந்த சம்பவத்தை சமூக ஊடகத்தில் பார்த்த ஒருவர், நாம் விமானப் பணிப்பெண்கள் என்றாலே, அவர்களுடைய அழகைப்பற்றித்தான் பேசுகிறோம். ஆனால், அவர்கள் வலிமையானவர்கள், இப்படிப்பட்ட செயல்கள்தான் அவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காட்டுகின்றன என்று கூறியுள்ளார்.

எப்படியும் சாதுர்யமாக செயல்பட்ட பணிப்பெண்களின் செயலால், 189 பயணிகள் எந்த பிரச்சினையுமின்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

அந்த மொபைல் சார்ஜரை வைத்திருந்தவர் மற்றும் அவரது சக பயணி ஆகிய இருவருக்கும் மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.  

சிங்கப்பூர் விமானத்தில் வெடித்த மொபைல் போன் சார்ஜர்: உயிர் தப்பிய 189 பயணிகள் | Mobile Phone Charger Explodes On Singapore Flight

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US