உலகப் புகழ் பெற்ற மொடலின் மகன்: 27 வயதில் மரணம்

Death
By Balamanuvelan Sep 21, 2026 10:37 AM GMT
Report

Supermodel Cindy Crawford’s only son Presley Gerber dies aged 27: சூப்பர் மொடலான சிண்டி க்ராஃபோர்டின் மகன், தனது 27ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

சூப்பர் மொடல் என அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமானவர்களில் ஒருவர் சிண்டி க்ராஃபோர்ட்.

உலகப் புகழ் பெற்ற மொடலின் மகன்: 27 வயதில் மரணம் | Model Cindy Crawford Only Son Gerber Dies Aged 27

90களில் உச்சத்திலிருந்த சிண்டியின் அழகும் புகழும் இன்னமும் குறையவில்லை.

அப்படி மொடல் உலகில் வலம் வந்த, இன்னமும் ஏராளமானோரின் மனம் கவர்ந்த சிண்டியின் மகன், தனது 27ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற மொடலின் மகன்: 27 வயதில் மரணம் | Model Cindy Crawford Only Son Gerber Dies Aged 27

27ஆவது வயதில் மரணம்

தொழிலதிபரான Rande Gerberஐ மணந்த சிண்டிக்கு, Kaia Gerber மற்றும் ப்ரெஸ்லீ (Presley Walker Gerber) என்னும் இரண்டு பிள்ளைகள்.

உலகப் புகழ் பெற்ற மொடலின் மகன்: 27 வயதில் மரணம் | Model Cindy Crawford Only Son Gerber Dies Aged 27

இரண்டு பேருமே தாயைப் பின்பற்றி மொடல் உலகில் வலம் வந்த நிலையில், சிண்டியின் மகனான பிரெஸ்லீ, போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளார். 

கணவனுடன் சண்டை: குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண் கைது

கணவனுடன் சண்டை: குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண் கைது

பின்னர், போதையிலிருந்து விடுபடுவதற்காக மறுவாழ்வு மையம் ஒன்றில் இணைந்துள்ளார் ப்ரெஸ்லீ. 

உலகப் புகழ் பெற்ற மொடலின் மகன்: 27 வயதில் மரணம் | Model Cindy Crawford Only Son Gerber Dies Aged 27

இந்நிலையில், அந்த மறுவாழ்வு மையத்திலேயே, நேற்று ப்ரெஸ்லீ மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் எதனால் மரணமடை ந்தார் என்பது தெரியவராத நிலையில், உலகமெங்குமிருந்து ப்ரெஸ்லீக்கு இரங்கல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US