அழகிய இளம்பெண் வெளியிட்ட புகைப்படம்: மோசமான விடயங்களை வெளியிட்டதாக கைது செய்த பொலிசார்...
ஈராக் நாட்டில் அழகிய இளம்பெண் ஒருவர் மோசமான மற்றும் அநாகரீகமான விடயங்களை வெளியிடுவதாகக் கூறி பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அழகிய மொடல் கைது
மொடலான Asal Hussam என்னும் இளம்பெண்ணே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈராக் உள்துறை அமைச்சகம், 'Report' என்னும் பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. பெண்மையின் நற்குணங்கள் மற்றும் சமுதாயத்தை பாதிக்கும் விடயங்களைக் குறித்து அந்த இணையதளத்தில் மக்கள் புகார் செய்யலாம்.
ஆனால், அது பொது மற்றும் தனியுரிமை சுதந்திரத்தை மீறும் செயல் என விமரசகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அழகிய இளம்பெண் வெளியிட்ட வீடியோ
Asal Hussam சமீபத்தில் இராணுவ உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதற்காகத்தான் அவர் கைது செய்யப்பட்டாரா என்பதோ, அவர் இப்போதும் காவலில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பதோ தெளிவாகத் தெரியவில்லை.
Image: CEN
Image: CEN
Image: CEN