மீண்டும் ஊரடங்கா? கொரோனா காலம் போல் தயாராக மோடி அறிவுறுத்தல்

COVID-19 Narendra Modi India Israel-Iran conflict
By Karthikraja Mar 23, 2026 01:31 PM GMT
Report

ஈரான் போர் சூழலால், கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஈரான் போர்

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக, உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த போர் சூழலுக்கு இடையே கச்சா எண்ணெய், பெட்ரோல், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

மீண்டும் ஊரடங்கா? கொரோனா காலம் போல் தயாராக மோடி அறிவுறுத்தல் | Modi Says Be Ready To Face Like Covid Situation

இதனிடையே இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் இது குறித்து விளக்கமளித்த பிரதமர் மோடி, கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பேசியுள்ளார். 

ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மோடி விளக்கம்

இது குறித்து பேசிய அவர், "தற்போது நடைபெற்று வரும் இந்த மோதலால் உலகம் முழுவதும் நிலவும் இந்த கடினமான சூழ்நிலைகளின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மீண்டும் ஊரடங்கா? கொரோனா காலம் போல் தயாராக மோடி அறிவுறுத்தல் | Modi Says Be Ready To Face Like Covid Situation

கொரோனா பெருந்தொற்றின் போதும் இதுபோன்ற பல சவால்களை நாம் எதிர்கொண்டோம், இப்போது அவற்றை மீண்டும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சவாலையும் நாம் பொறுமை, நிதானம், ஒற்றுமை மற்றும் அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும், இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம்.

போலிச் செய்திகளைப் பரப்புபவர்கள், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மீது மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடனும், அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுடனும் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. போர் நடைபெறும் பிராந்தியம், பிற நாடுகளுடனான நமது வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உர விநியோகத்தில் கணிசமான பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், அந்த வழித்தடத்தின் வழியாக கப்பல்களின் இயக்கம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இருந்தபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து பணிபுரிந்து வருகின்றனர். கடலில் செல்லும் வணிக கப்பல்களில் உள்ள இந்திய மாலுமிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால், இந்தியாவின் கவலைகள் இயல்பாகவே அதிகமாக உள்ளன.

போர் தொடங்கியதிலிருந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்தக் காலகட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இத்தகைய கடினமான நேரங்களில், குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களுக்குச் சாத்தியமான சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 

ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு வரி - எத்தனை கோடி தெரியுமா?

ஹார்மோஸ் நீரிணையை கடக்க கப்பல்களுக்கு வரி - எத்தனை கோடி தெரியுமா?

தனிப்பட்ட முறையில் பெரும்பாலான மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் 2 கட்டங்களாக தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்" என கூறியுள்ளார்.

பல நாடுகளில் கட்டுப்பாடு

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியுமாறும், பள்ளிகள், கல்லூரிகள் இணைய வழியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக கொரோனோ காலத்தில் உலகம் முழுவதும் இது போன்ற ஊரடங்கு சூழலை பொதுமக்கள் எதிர்கொண்டனர்.

தற்போது இந்திய பிரதமர் மோடி, கொரோனா காலம்போல் சவால்களை சந்திக்கத் தயாராக இருங்கள் என பேசிய நிலையில், இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US