இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம்

Narendra Modi Malaysia India Tamil
By Karthikraja Feb 07, 2026 07:46 PM GMT
Report

இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் என மலேசியாவில் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மோடி மலேசியா பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம் | Modi Says Tamil Is India Link To World In Malaysia

விமான நிலையத்திற்கு நேரில் வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மோடியை வரவேற்றார்.

இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டிற்கு என்னால் வர முடியவில்லை.

விரைவில் மலேசியா வருவேன் என என் நண்பர் அன்வர் இப்ராஹிமிடம் உறுதி அளித்து இருந்தேன். அதன்படி இப்போது வந்துவிட்டேன். இது 2026 ஆம் ஆண்டின் எனது முதல் வெளிநாட்டுப் பயணம். 

இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம் | Modi Says Tamil Is India Link To World In Malaysia

இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான தொடர்பு இதயப்பூர்வமானது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடு மலேசியா.

இந்தியாவையும் மலேசியாவையும் இணைக்கும் விஷயங்கள் பல உள்ளன. இங்குள்ள நீங்கள் இரு நாடுகளையும் இணைக்கும் உயிருள்ள பாலமாக இருக்கிறீர்கள். 

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் எந்த பொருட்களுக்கு விலை குறையும்?

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவில் எந்த பொருட்களுக்கு விலை குறையும்?

மலேசியாவில் இந்திய இசை மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகச் சிறப்பாக பாடுவார். அவருக்கு தமிழ் இசையில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து நான் மகழ்ச்சியடைந்தேன்.

இந்தியாவை உலகத்துடன் இணைக்கும் தமிழ்

100க்கும் மேற்பட்ட இந்திய ஐடி நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட்டு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவின் யுபிஐ விரைவில் மலேசியாவுக்கு வர இருக்கிறது என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

'இந்தியாவை அறிவோம்' என்ற திட்டத்தில் அனைவரும் மலேசியர்களை இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வர வேண்டும். மேலும், மலேசியாவில் விரைவில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படவுள்ளது. 

இந்தியாவை உலகத்துடன் இணைப்பது தமிழ் - மலேசியாவில் பிரதமர் மோடி பெருமிதம் | Modi Says Tamil Is India Link To World In Malaysia

மலேசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோர் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர், மேலும் தமிழ் புலம்பெயர்ந்தோர் பல நூற்றாண்டுகளாக இங்கு உள்ளனர்.

தமிழ் மொழி, உலகுக்கான இந்தியாவின் கொடை. தமிழ் பண்பாடு உலகளாவியது. தமிழ் இந்தியாவை உலகத்துடன் இணைக்கிறது. 

என் அரசாங்கத்தில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

இந்தியா மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை நிறுவியுள்ளது. பகிரப்பட்ட பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த ஒரு திருவள்ளுவர் மையத்தை இப்போது அமைக்கும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமக்களுக்கு 6வது தலைமுறை வரை OCI அட்டை தகுதியை இந்தியா விரிவுபடுத்தும். இந்தியாவில் படிக்க மாணவர்களுக்கு வரவிருக்கும் திருவள்ளுவர் உதவித்தொகை வழங்கப்படும்" என பேசியுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US