காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி

Donald Trump Narendra Modi Pakistan India
By Karthikraja May 11, 2025 03:13 PM GMT
Report

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் சமரச பேச்சுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி | Modi Says We Dont Want Any Mediators In Kashmir

இதனையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன. ஆனால் அதன் பிறகும் பாகிஸ்தான், சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல் நடைபெறவில்லை.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போர் நிறுத்தம் மகிழ்ச்சியான முடிவு என்றாலும், இதில் அமெரிக்காவின் தலையீடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. 

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி | Modi Says We Dont Want Any Mediators In Kashmir

இதனையடுத்து, பிரதமர் மோடி முப்படைகளின் தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

மத்தியஸ்தம் தேவையில்லை

இதை தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம், தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.  

modi jd vance

ஜே.டி.வான்ஸிடம் பேசிய மோடி, “பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது.  

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது - இந்தியா விமானப்படை அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது - இந்தியா விமானப்படை அறிவிப்பு

எல்லைக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்தம் நிறுத்தப்படும்.   ஆபரேஷன் சிந்தூர் முடியவடையவில்லை. இயல்பு நிலையில் இருக்கிறோம்.

பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் தாக்குவோம். இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி பேசினால் பேசுவதற்கு தயார்” என தெரிவித்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US