அவரது திறமை நாடு முழுவதும் போற்றப்படுகிறது: 14 வயது வீரரை நேரில் சந்தித்தது குறித்து பிரதமர் மோடி

Narendra Modi IPL 2025 Vaibhav Suryavanshi
By Sivaraj May 30, 2025 10:07 AM GMT
Report

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். 

வைபவ் சூர்யவன்ஷி 

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

தனது முதல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய வைபவ், அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடி காட்டி மிரட்டினார்.

குறிப்பாக சிக்ஸர் மழைபொழிந்து சதம் அடித்து வியக்க வைத்தார். மொத்தம் 24 சிக்ஸர்களை பறக்கவிட்டு 252 ஓட்டங்களை இந்த தொடரில் குவித்தார். 

Vaibhav Suryavanshi

நாடு முழுவதும் போற்றப்படுகின்றன

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் வைபவ் சூர்யவன்ஷியை (Vaibhav Suyavanshi) அவரது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். 

ஸ்பெயின் இளவரசியை காதலிக்காக நிராகரித்த கால்பந்து வீரர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஸ்பெயின் இளவரசியை காதலிக்காக நிராகரித்த கால்பந்து வீரர்? இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது பதிவில்,

"பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US