பாகிஸ்தான் பிரீமியர் லீக்: அதிரடியாக ஆரம்பித்த டேவிட் வார்னர்..சரவெடியாய் முடித்த மொயீன் அலி

David Warner Pakistan national cricket team
By Sivaraj Mar 27, 2026 03:44 PM GMT
Report

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான PSL டி20 போட்டியில் கராச்சி கிங்ஸ் 181 ஓட்டங்கள் குவித்தது. 

வார்னர் அதிரடி

PSL 2026 தொடரின் இரண்டாவது போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.  

David Warner

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு NOC இல்லை: IPL-லில் RCB அணிக்கு பின்னடைவு

நாணய சுழற்சியில் வென்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்ய, கராச்சி கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.

முகமது வஸீம் டக்அவுட் ஆக, சல்மான் அகா 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசிய நிலையில் lbw ஆகி வெளியேறினார்.

அணித்தலைவரும், தொடக்க வீரருமான டேவிட் வார்னர் அதிரடி காட்ட, கராச்சி அணி 8 ஓவர்களில் 80 ஓட்டங்களை கடந்தது. 

Salman Ali Agha

மொயீன் அலி சரவெடி 

டேவிட் வார்னர் (David Warner) 22 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அப்ரார் பந்துவீச்சில் அவுட் ஆனார். 

Azam Khan

அதன் பின்னர் சாத் பெய்க் 23 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். இறுதிவரை களத்தில் நின்ற மொயீன் அலி (Moeen Ali) 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது. அகமது டேனியல் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  

Moeen Ali

Karachi Kings vs Quetta Gladiators

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US