பச்சிளம் குழந்தை முன்னிலையில் தாய் கொடூர கொலை! பிரித்தானிய இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் நடந்த பயங்கரம்

Crime United Kingdom Greece Caroline British Women Killed
By Ragavan May 11, 2021 05:26 PM GMT
Report

11 மாத குழந்தை முன்னிலையில் 20 வயது இளம் பிரித்தானிய தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணான கரோலின் கௌச் (Caroline Crouch), கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயதாகும் கிரேக்க விமானப் படை விமானி Babis Anagnostopoulos என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த இளம் தம்பதிக்கு 11 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கிரீஸ் தலைநகர் ஏத்தன்ஸ் புறநகரில் உள்ள Glyka Nera பகுதியில் வாழ்ந்து வந்தனர். மேலும், கரோலின் அங்குள்ள Piraeus பல்கலைக்கழகத்தில் படித்துவந்ததாககே கூறப்படுகிறது.

பச்சிளம் குழந்தை முன்னிலையில் தாய் கொடூர கொலை! பிரித்தானிய இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் நடந்த பயங்கரம் | Mom Murder Baby Burglars Dog Greece Caroline Babis

இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவர்களது வீட்டுக்குள் 3 திருடர்கள் நுழைந்து, கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். அப்போது அந்தத் திருடர்கள் குழந்தையின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி முதலில் Babis-ஐ கட்டிவைத்துள்ளனர்.

பின்னர், பணம் மற்றும் நகைகள் எங்கு இருக்கின்றன என கேட்டு மிரட்டியுள்ளனர், அப்போது கத்தி கூச்சலிட முயன்ற கரோலினை 11 மாத குழைந்தை முன்னிலையில் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இவர்களது வீட்டில் எதோ தவறாக நடப்பதை அறிந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் பொலிஸ் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர் $18,250 மதிப்புள்ள பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பச்சிளம் குழந்தை முன்னிலையில் தாய் கொடூர கொலை! பிரித்தானிய இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் நடந்த பயங்கரம் | Mom Murder Baby Burglars Dog Greece Caroline Babis

கொல்லையர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அவர்களது வளர்ப்பு நாயை கொலை செய்து வேலியில் தொங்கவிடப்பட்டுள்ளது தெரியவந்தது.

கிரேக்கத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் பச்சிளம் குழந்தையின் முன்னால் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US