முக்கிய இரண்டு விழாக்களால் ஐரோப்பாவில் பரவும் Monkeypox: WHO நிபுணர் எச்சரிக்கை

Spain Monkeypox ‎Monkeypox virus Belgium
By Arbin May 24, 2022 02:09 PM GMT
Report

ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு கொண்டாட்டங்களின் ஊடாக உலக நாடுகளில் குரங்கம்மை என அறியப்படும் Monkeypox பரவியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் காணப்பட்ட Monkeypox தொற்றானது ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தற்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐரோப்பாவில் Monkeypox தொற்று வேகமெடுக்க காரணம் என்ன என்பது தொடர்பில் Dr David Heymann விளக்கமளித்துள்ளார்.

அதில், Monkeypox தொற்றாளர் ஒருவருடன் நெருக்கமாக பழகினால் மட்டுமே மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவும் என்பது இதுவரையான கண்டறிதல் என குறிப்பிட்டுள்ள அவர், பாலியல் தொடர்பு தான் தற்போது குரங்கம்மை பரவலை அதிகரித்துள்ளது போல் தெரிகிறது என்றார்.

மட்டுமின்றி, ஸ்பெயின் நாட்டில் உலகெங்கிலும் இருந்து 80,000 பேர் கலந்துகொண்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் விழாவில் பங்கேற்றவர்களில் Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய இரண்டு விழாக்களால் ஐரோப்பாவில் பரவும் Monkeypox: WHO நிபுணர் எச்சரிக்கை | Monkeypox Outbreak Two Raves Who Warns

இதனிடையே, பெல்ஜியத்தில் நான்கு நாட்கள் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றவர்களில் மூவருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாட்ரிட் நகரில் நீராவிக் குளியலில் ஈடுபட்ட பலருக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை ஸ்பெயின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இருப்பினும் பாலியல் தொடர்பு தான் தொற்று பரவ காரணமா என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் தரப்பு இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் குறைந்தது 172 பேர்களுக்கு இதுவரை Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் உட்பட 17 நாடுகளில் மேலும் 87 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் மட்டும் ஒரே நாளில் 37 பேர்களுக்கு Monkeypox தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 57 என அதிகரித்துள்ளது.

ஆனால், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம் என சுகாதரா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US