400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி

Iran
By Sivaraj Dec 04, 2022 12:52 PM GMT
Report

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அறநெறி பொலிஸ் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

மாஷா அமினி

ஈரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என மாஷா அமினி(22) என்ற இளம்பெண் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஈரானில் பெண்கள் கிளர்த்தெழுந்தனர்.

மாஷா அமினி/Masha Amini

கொதித்தெழுந்த பெண்கள்

நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட 'அறநெறி பொலிஸ்' பிரிவை ஈரான் அரசு கலைத்துள்ளது.

இது பெண்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.   

400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி | Morality Police Abolish In Iran After 2 Months

400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி | Morality Police Abolish In Iran After 2 Months

@AFP

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US