ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள்! Chechen தலைவர் அறிவிப்பு

Putin Surrender Zelensky UkraineRussiaWar Mariupol Chechen RamzanKadyrov
By Basu Apr 13, 2022 08:28 AM GMT
Report

மரியுபோலில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினர் சரணடைந்துள்ளதாக Chechen தலைவர் Ramzan Kadyrov அறிவித்துள்ளார்.

Chechen தலைவர் Ramzan Kadyrov, இன்று காலை டெலிகிராம் செயலியில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் 1000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய கடற்படையினர் சரணடைந்துள்ளதாக Ramzan Kadyrov அறிவத்துள்ளார்.

மேலும், மரியுபோலில் இருக்கும் உக்ரேனிய துருப்புகள் மோதலை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய படைகளுடன் மோதும் ஐரோப்பியர்கள்! புடின் அரசு பரபரப்பு தகவல் 

ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள்!  Chechen தலைவர் அறிவிப்பு | More Than 1 000 Ukrainian Marines Surrender

இதனிடையே, மரியுபோல் நகரில் உக்ரேனிய துருப்புகள் தானாக முன்வந்து சரணடைந்த காட்சிகள் ரஷ்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய வீரர்கள்!  Chechen தலைவர் அறிவிப்பு | More Than 1 000 Ukrainian Marines Surrender

எனினும், குறித்த வீடியோவின் உண்மை தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை.

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US